← Back

Decent Aana Aalu Song Lyrics

Singer : ‘Vaigaipuyal’ Vadivel Music by : Santhosh Narayanan Lyrics by : Durai Male : Aiyaan aiyaan…. (4) Male : Naa decent aana aalu En gang la naalu foolu Naai sekar mattum coolu En mooladhan en toolu Male : Doggu yetha deal’u Deal yethal maalu Maalu aana serviceu Kadi vanguan rabies Male : Naa decent aana aalu En gang la naalu foolu Naai sekar mattum coolu En mooladhan en toolu Male : Kiyo kiyo kiyomiyo kiyomiyo Kiyo Kiyo kiyo kiyomiyo kiyomiyo kiyo Male : Veetu naai theeru naai Veeri naai soori naai Vaettai naai saettai naai Oonaai varikkum paathavanda Indha obamaa Engittaevaa Male : Hutch doga Naa poduven sketchu Sketch pottu sketch pottu Naa aaven richu Male : Rich aana rich aana Panuven toomuch-u Sub jail la kuda En subject dhan da chips Male : Vallu vallu nu Kolaicheettu irundhaan pomeranian Biscuit pottu kooni paiyila Lock paneten Male : Edu kidnap ila boss Social service Aduku-koosam vanguven Chinadha oru feesu Male : Naa decent aana aalu En gang la naalu foolu Naai sekar mattum coolu En mooladhan en toolu Male : Decent aana… Decent aana… Decent aana… d.. d.. d.. Male : Kiyo kiyo kiyomiyo kiyomiyo kiyo Decent aana… Decent aana… Kiyo kiyo kiyomiyo kiyomiyo kiyo Decent aana… Decent aana… d..d..d..
பாடகர்கள் : வைகைப்புயல் வடிவேலு இசை அமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன் பாடல் ஆசிரியர் : துரை ஆண் : ஐயான்.. ஐயான் .. (4) ஆண் : நா டீசண்ட் ஆன ஆளு என் கேங் லா நாலு ஃப்புலு நாய் சேகர் மட்டும் கூலு என் மூளதான் என் டூலு ஆண் : டாக்கு ஏத்த டீல்லு டீல் ஏத்த மாலு மாலு ஆன சர்வீசு கடி வாங்குனா ரேபிஸ் ஆண் : நா டீசண்ட் ஆன ஆளு என் கேங் லா நாலு ஃப்புலு நாய் சேகர் மட்டும் கூலு என் மூளதான் என் டூலு ஆண் : கிய்யோ கிய்யோ கியோமியோ கியோமியோ கிய்யோ ஆண் : கிய்யோ கிய்யோ கியோமியோ கியோமியோ கிய்யோ ஆண் : வீட்டு நாய் தெரு நாய் வெறி நாயு சொறி நாய் வேட்ட நாய் சேட்ட நாய் ஓநாய் வரைக்கும் பாத்தவன்டா ஒபாமா எங்கிட்டேவா ஆண் : ஹட்ச் டாக் நா போடுவேன் ஸ்கெட்சு ஸ்கெட்ச் போட்டு ஸ்கெட்ச் போட்டு நா ஆவேன் ரிச்சு ரிச் ஆனா ரிச் ஆனா பன்னுவேன் டூமச்சு சப் ஜெயில்ல கூடா என் சப்ஜெக்ட் தான் டா சிப்ஸ் ஆண் : வள்ளு வள்ளுன்னு கொலைச்சிகிட்டு இருந்தான் பொமேரேனியன் பிஸ்கட் போட்டு கோணி பைல லாக் பண்ணிட்டேன் ஆண் : இது கிட்னாப் இல்ல பாஸ் சோசியல் சர்வீஸ் அதுக்கு-கோசம் வாங்குவேன் சீன்னதா ஒரு ஃபீசு ஆண் : நா டீசண்ட் ஆன ஆளு என் கேங் லா நாலு ஃப்புலு நாய் சேகர் மட்டும் கூலு என் மூளதான் என் டூலு ஆண் : டீசண்ட் ஆன… டீசண்ட் ஆன… டீசண்ட் ஆன… டி… டி… டி… ஆண் : கிய்யோ கிய்யோ கியோமியோ கியோமியோ கிய்யோ ஆண் : டீசண்ட் ஆன… டீசண்ட் ஆன… ஆண் : கிய்யோ கிய்யோ கியோமியோ கியோமியோ கிய்யோ ஆண் : டீசண்ட் ஆன… டீசண்ட் ஆன… டி… டி… டி…