← Back

Head Up High Song Lyrics

Singers : Yuvan Shankar Raja, Arun Kaundinya and Asal Kolaar Music by : Ilayaraja and Yuvan Shankar Raja Lyrics by : Karunakaran and Shri Shivani VP Male Chorus : Head up high Looking fly Got the feeling That the wood is mine Male Chorus : From the streets Dreamin big But ain’t no long dreamin This legit Male : Safety security ikku Symbol dhaan kaakidaa Muftila irundha kooda Poweru pataasu daa Male : Duty la Round the clock Police-cu gettida Ada public-ka Distrub panna Muttiku muttida Male Chorus : Polladhavan yaaranaalum Police kitta moadha veana Thottakka vidaathe..yehh Tholla thatti Vazhithu solli paarattidum Makkal ullam Athukaaga appeal ae Male Chorus : Aatchi adhigaaram Ingae maarinaalum Enga santhosam Endrum maaridaathae Male Chorus : Makkal nambikkai Endrum naanga thaanae Shakthimaan superman Policemannn… Chorus Humming : …………. Male : Ella neramum Yaarenum kooppitaa Munvanthu nirpathu Naanga dhaanae Male : Raavaana rowdiyum Raangaana kediyum Police- uh kanpatta Ottam dhaanae Male : Enga yaarukum inga illa Family time-u But wife-ah Amanjathu intha uniformu Male : Ella policekum lifeu idhu Same to sameu Enna kastam vanthalum Istam adhu pothum Female Chorus : Head up high Looking fly Got the feeling That the wood is mine Female Chorus : From the streets Dreamin big But ain’t no long dreamin This legit Male Chorus : Head up high Looking fly Got the feeling That the wood is mine Male Chorus : From the streets Dreamin big But ain’t no long dreamin This legit
பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா, அருண் கௌடின்யா மற்றும் அசல் கோலார் இசை அமைப்பாளர் : இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா பாடல் ஆசிரியர் : கருணாகரன் மற்றும் ஸ்ரீ ஷிவானி வி பி ஆண் குழு : ஹெட் அப் ஹை லுக்கிங் ஃப்ளை காட் தி பீலிங் தேட் தி வுட் இஸ் மைன் ஆண் குழு : ப்ரம் தி ஸிரீட்ஸ் டீரிம் பிக் பட் எயின்ட் நோ லாங் டீரிம்மின் திஸ் லெஜிட் ஆண் : சேப்டி செக்கியூரிக்கு சிம்பல் தான் காக்கிடா மஃப்டில இருந்தா கூட பவர் பட்டாசு டா ஆண் : டூயுட்டி ல ரவுண்ட் தி கிளாக் போலிஸ்சு கெட்டிடா அட பப்ளிக்க டிஸ்டிரப் பண்ணா முட்டிக்கு முட்டிடா ஆண் குழு : பொல்லாதவன் யாரானாலும் போலிஸ் கிட்ட மாேத வேணா தொட்டாக்கா விடாதே தோள தட்டி வாழ்த்து சொல்லி பாராட்டிடும் மக்கள் உள்ளம் அதுக்காக அப்பில் ஏ ஆண் குழு : ஆட்சி அதிகாரம் இங்கே மாறினாலும் எங்க சந்தோசம் என்றும் மாறிடாதே ஆண் குழு : மக்கள் நம்பிக்கை என்றும் நாங்க தானே சக்திமான் சூப்பர் மேன் போலீஸ்மேன் ஆண் குழு : ……………… ஆண் : எல்லா நேரமும் யாரேனும் கூப்பிட்டா முன்வந்து நிற்பது நாங்க தானே ஆண் : ராவானா ரவுடியும் ராங்கான கேடியும் போலீசு கண்பட்டா ஓட்டம் தானே ஆண் : எங்க யாருக்கும் இங்க இல்ல ஃபேமிலி டைம்-உ பட் ஓயிஃப்-ஆ அமஞ்சது இந்த யூனிபார்ம்மு ஆண் : எல்லா போலீசுக்கு லைஃப்பு இது சோம் டூ சேம்மு என்ன கஷ்டம் வந்தாலும் இஷ்டம் அது போதும் பெண் குழு : ஹெட் அப் ஹை லுக்கிங் ஃப்ளை காட் தி பீலிங் தேட் தி வுட் இஸ் மைன் பெண் குழு : ப்ரம் தி ஸிரீட்ஸ் டீரிம் பிக் பட் எயின்ட் நோ லாங் டீரிம்மின் திஸ் லெஜிட் ஆண் குழு : ஹெட் அப் ஹை லுக்கிங் ஃப்ளை காட் தி பீலிங் தேட் தி வுட் இஸ் மைன் ஆண் குழு : ப்ரம் தி ஸிரீட்ஸ் டீரிம் பிக் பட் எயின்ட் நோ லாங் டீரிம்மின் திஸ் லெஜிட்