← Back

Naalai Muthal Unakkagave Song Lyrics

Singer : Vani Jayaram Music by : Shankar Ganesh Female : Aaa…..aa….aaa….aah… Aa…..aa…..aaahh Aaa…..aa….aaa….aah… Aa…..aa…..aaahh Female : Naalai mudhal unakkaagavey Naan paaduven en kannanae Naalai mudhal unakkaagavey Naan paaduven en kannanae Oru naal mattum oru naal mattu Pirarkagavae ival paada koodaatho…oo…oo…. Female : Naalai mudhal unakkaagavey Naan paaduven en kannanae Female : Viralgalil naanae Kannaa un vaenguzhalthaanae Viralgalil naanae Kannaa un vaenguzhalthaanae Isai mazhaiyaai pozhivatharkkum Dhisaigalellam pugazhvatharkkum Needhaanae kaaranam Female : Valaenthida thanneerai vaarththavan Valaenthida thanneerai vaarththavan Vaerai paripathazhagae Female : Naalai mudhal unakkaagavey Naan paaduven en kannanae Oru naal mattum oru naal mattu Pirarkagavae ival paada koodaatho…oo…oo…. Female : Naalai mudhal unakkaagavey Naan paaduven en kannanae….oo…. Aa…..aa….aa….en kannanae Female : Mazhai tharum maegam Neengaamal marakkindra naeram Mazhai tharum maegam Neengaamal marakkindra naeram Nilavu mugam siripathillai Ninaivugalum inipathillai Ariyaayo kannanae Female : Unnakkithil santhosam thevaiyo Unnakkithil santhosam thevaiyo Ullam urugavillaiyo Female : Naalai mudhal unakkaagavey Naan paaduven en kannanae…. Aa…..aa….aa….aa….aa….aa….aa….aa…
பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பெண் : ஆஅ……ஆ….ஆஅ…….ஆஹ்….. ஆ……ஆ……ஆஆஹ்……. ஆஅ……ஆ….ஆஅ…….ஆஹ்….. ஆ……ஆ……ஆஆஹ்……. பெண் : நாளை முதல் உனக்காகவே நான் பாடுவேன் என் கண்ணனே நாளை முதல் உனக்காகவே நான் பாடுவேன் என் கண்ணனே ஒரு நாள் மட்டும் ஒரு நாள் மட்டும் பிறர்காகவே இவள் பாடக் கூடாதோ…..ஓ….ஓ… பெண் : நாளை முதல் உனக்காகவே நான் பாடுவேன் என் கண்ணனே பெண் : விரல்களில் நானே கண்ணா உன் வேங்குழல்தானே விரல்களில் நானே கண்ணா உன் வேங்குழல்தானே இசை மழையாய் பொழிவதற்கும் திசைகளெல்லாம் புகழ்வதற்கும் நீதானே காரணம் பெண் : வளர்ந்திட தண்ணீரை வார்த்தவன் வளர்ந்திட தண்ணீரை வார்த்தவன் வேரை பறிப்பதழகோ…… பெண் : நாளை முதல் உனக்காகவே நான் பாடுவேன் என் கண்ணனே ஒரு நாள் மட்டும் ஒரு நாள் மட்டும் பிறர்காகவே இவள் பாடக் கூடாதோ…..ஓ….ஓ… பெண் : நாளை முதல் உனக்காகவே நான் பாடுவேன் என் கண்ணனே…ஓ….. ஆஅ….ஆ….ஆ….என் கண்ணனே… பெண் : மழை தரும் மேகம் நீங்காமல் மறைக்கின்ற நேரம் மழை தரும் மேகம் நீங்காமல் மறைக்கின்ற நேரம் நிலவு முகம் சிரிப்பதில்லை நினைவுகளும் இனிப்பதில்லை அறியாயோ கண்ணனே பெண் : உனக்கிதில் சந்தோஷம் தேவையோ உனக்கிதில் சந்தோஷம் தேவையோ உள்ளம் உருகவில்லையோ… பெண் : நாளை முதல் உனக்காகவே நான் பாடுவேன் என் கண்ணனே ஆஅ….ஆ….ஆ….ஆ…..ஆ…..ஆ…..ஆ….ஆ…..