← Back

Naa Yaarunu Theriyuma Song Lyrics

Singer : STR (Simbu) Music by : Yuvan Shankar Raja Male : Naa yaarunu theriyuma…haahaa Enna jeichida mudiyuma…haa haa haahaa Naan kazhugu paarvakaran…hey Unna thorathi thooka poren…hey hey hey Male : Naa yaarunu theriyuma Enna jeichida mudiyuma Naan kazhugu paarvakaran Unna thorathi thooka poren Male : Naa periya vettaikaran Kuri vetchi thakka poren Hey thaduka mudiyathu Ennai nirutha mudiyathu Paarka mudiyathu Nee pathunga mudiyathu Male : Naa yaarunu theriyuma Enna jeichida mudiyuma Mudinja odu odu…odu Machi odu odu odu Male : Un thola urikka poren Adhula maala seiya poren Unnai mela anupa poren Andha naala kurikka poren Male : Odu odu odu Oda mudiyathu Nee theda mudiyathu Valaikka valaikka mudiyathu Ennai azhikka mudiyathu Male : Naa yaarunu theriyuma Enna jeichida mudiyuma Mudinja odu odu odu odu Machi odu odu…oduuu….
பாடகர் : எஸ்.டி.ஆர். சிம்பு இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : நா யாருன்னு தெரியுமா ஹாஹா என்ன ஜெய்ச்சிட முடியுமா ஹா ஹா ஹாஹா நான் கழுகு பார்வைக்காரன் ஹே உன்ன தொரத்தி தூக்க போறேன் ஹே ஹே ஹே ஆண் : நா யாருன்னு தெரியுமா என்ன ஜெய்ச்சிட முடியுமா நான் கழுகு பார்வைக்காரன் உன்ன தொரத்தி தூக்க போறேன் ஆண் : நா பெரிய வேட்டைக்காரன் குறி வெச்சி தாக்க போறேன் ஹே தடுக்க முடியாது என்னை நிறுத்த முடியாது பார்க்க முடியாது நீ பதுங்க முடியாது ஆண் : நா யாருன்னு தெரியுமா என்ன ஜெய்ச்சிட முடியுமா முடிஞ்சா ஓடு ஓடு ஓடு மச்சி ஓடு ஓடு ஓடு ஆண் : உன் தோல்ல உரிக்க போறேன் அதுல மாலை செய்ய போறேன் உன்னை மெல்ல அனுப்ப போறேன் அந்த நாள குறிக்க போறேன் ஆண் : ஓடு ஓடு ஓடு ஓட முடியாது நீ தேட முடியாது வளைக்க வளைக்க முடியாது என்னை அழிக்க முடியாது ஆண் : நா யாருன்னு தெரியுமா என்ன ஜெய்ச்சிட முடியுமா முடிஞ்சா ஓடு ஓடு ஓடு ஓடு மச்சி ஓடு ஓடு ஓடு