← Back

Sorkkathai Paarkkiren Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and Vani Jayaram Music by : K. Vijaya Baskar Lyrics by : Vaali Male : Sorgthai parkkiren unnidam Inbathai kondu vaa ennidam Manikka thaerae nee medhuvaaga sellu Kaanikkai edhu vendum kaadhodu sollu Female : Sorgthai parkkalaam ennidam Sollamal solla vaa unnidam Poomaeni vaadamal medhuvaaga thazhuvu Nee konda ennathai kannathil ezhudhu Female : Sorgthai parkkalaam ennidam Sollamal solla vaa unnidam Male : Pachaikili kothaamal pazham edharkku Ichaippadi konjaamal azhagu edharkku Female : Aa..aa..aa.. Male : Hae ..hae Female : Utharavu illamal thoduvadhenna Pathu viral lesaaga paduvadhenna Male : Aasai vegam Female : Naalai theerum Male : Adharkkul avasaram vaa vaa vaa Female : Sorgthai parkkalaam ennidam Sollamal solla vaa unnidam Female : Thakka padi kalyaanam Nadakkattumae Andhapura sandhosam kidaikattumae Male : Laa..lalalalaa..laa Female : Lalalala… Male : Othigai inneram nadakkattumae Ondrirendu munnadi vilangattumae Female : Mayangum bothu Male : Maunam yedhu Female : Enakkum purindhadhu nee nee nee Male : Sorgthai parkkiren unnidam Inbathai kondu vaa ennidam Manikka thaeraenee medhuvaaga sellu Kaanikkai edhu vendum kaadhodu sollu Female : Sorgthai parkkalaam ennidam Sollamal solla vaa unnidam
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் வாணி ஜெயராம் இசை அமைப்பாளர் : கே. விஜய பாஸ்கர் பாடல் ஆசிரியர் : வாலி ஆண் : சொர்க்கத்தை பார்க்கிறேன் உன்னிடம் இன்பத்தை கொண்டு வா என்னிடம் மாணிக்கத் தேரே நீ மெதுவாகச் செல்லு காணிக்கை எது வேண்டும் காதோட சொல்லு பெண் : சொர்க்கத்தை பார்க்கலாம் என்னிடம் சொல்லாமல் சொல்லவா உன்னிடம் பூமேனி வாடாமல் மெதுவாக தழுவு நீ கொண்ட எண்ணத்தை கன்னத்தில் எழுது பெண் : சொர்க்கத்தை பார்க்கலாம் என்னிடம் சொல்லாமல் சொல்லவா உன்னிடம் ஆண் : பச்சைக்கிளி கொத்தாமல் பழம் எதற்கு இச்சைப்படி கொஞ்சாமல் அழகு எதற்கு பெண் : ஆ……ஆ……ஆ….. ஆண் : ஹே…….ஹே…… பெண் : உத்தரவு இல்லாமல் தொடுவதென்ன பத்து விரல் லேசாக படுவதென்ன ஆண் : ஆசை வேகம்… பெண் : நாளை தீரும்.. ஆண் : அதற்குள் அவசரம் வா வா வா பெண் : சொர்க்கத்தை பார்க்கலாம் என்னிடம் சொல்லாமல் சொல்லவா உன்னிடம் பெண் : தக்கபடி கல்யாணம் நடக்கட்டுமே அந்தபுர சந்தோசம் கிடைக்கட்டுமே ஆண் : லா……லா…. பெண் : லாலாலாலா………… ஆண் : ஒத்திகை இந்நேரம் நடக்கட்டுமே ஒன்றிரெண்டு முன்னாடி விளங்கட்டுமே பெண் : மயங்கும் போது… ஆண் : மௌனம் ஏது… பெண் : எனக்கு புரிந்தது நீ…நீ…நீ …… ஆண் : சொர்க்கத்தை பார்க்கிறேன் உன்னிடம் இன்பத்தை கொண்டு வா என்னிடம் மாணிக்கத் தேரே நீ மெதுவாகச் செல்லு காணிக்கை எது வேண்டும் காதோட சொல்லு பெண் : சொர்க்கத்தை பார்க்கலாம் என்னிடம் சொல்லாமல் சொல்லவா உன்னிடம்