← Back

Aval Appadi Ondrum Song Lyrics

Singers : Vineeth Sreenivasan, Ranjith and Janaki Iyer Music by : Vijay Antony Male : {Aval appadi ondrum azhagillai Avalukku yaarum inai illai Aval appadi ondrum color illai Aanal adhu oru kurai illai…} (2) Male : Aval peridhaai ondrum padikka villai Avalai padithen mudikka villai Aval udhuthum udaigal pidikka villai Irundhum kavanikka marakka villai… Male : Aval appadi ondrum azhagillai Avalukku yaarum inai illai Aval appadi ondrum color illai Aanal adhu oru kurai illai… Chorus : Thana naanaaa..nana naanaa.. Naananaana nana nanaaa… Thana naanaaa..nana naanaa.. Naananaana nana nanaaa… Thana naanaaa..nana naanaa.. Male : Aval naaikutti edhuvum valarkavillai Naan kaaval irundhaal thadukkavillai Aval bommaikalai vaithu urangavillai Naan bommai pola pirakka villai… Male : Aval koondhal ondrum neelamillai Andha kaatil tholaithen meelavillai Aval kai viral modhiram thangamillai Kai pidithidum aasai thoongavillai Male : Aval sondham endru eduvum illai Enakku eduvum illai Male : Aval appadi ondrum azhagillai Avalukku yaarum inai illai Aval appadi ondrum color illai Aanal adhu oru kurai illai… Female : Aahaaaaa….aaaaa….aaaaa… Aaaaaaaaaa…….aaaaaaaa….aaaa Chorus : Ahaaa…ha… Male : Aval pattu pudavai endrum anindhathillai Aval chudithar pola edhuvum sirandhathillai Aval thittum podhum valikka villai Andha akkarai pola veru illai Male : Aval vaasam roja vaasam illai Avalillamal swasam illai Aval sondham bandham eduvum illai Aval sondham endru eduvum illai Male : Aval sondham endru eduvum illai Enakku eduvum illai Male : Aval appadi ondrum azhagillai Avalukku yaarum inai illai Aval appadi ondrum color illai Aanal adhu oru kurai illai Male : Aval peridhaai ondrum padikka villai Avalai padithen mudikka villai Aval udhuthum udaigal pidikka villai Irundhum kavanikka marakka villai…
பாடகி : ஜானகி ஐயர் பாடகா்கள் : வினீத் ஸ்ரீனிவாசன், ரஞ்சித் இசையமைப்பாளா் : விஜய் அன்டனி ஆண் : { அவள் அப்படி ஒன்றும் அழகில்லை அவளுக்கு யாரும் இணையில்லை அவள் அப்படி ஒன்றும் கலரில்லை ஆனால் அது ஒரு குறையில்லை } (2) ஆண் : அவள் பெரிதாய் ஒன்றும் படிக்கவில்லை அவளைப் படித்தேன் முடிக்கவில்லை அவள் உடுத்தும் உடைகள் பிடிக்கவில்லை இருந்தும் கவனிக்க மறக்கவில்லை ஆண் : அவள் அப்படி ஒன்றும் அழகில்லை அவளுக்கு யாரும் இணையில்லை அவள் அப்படி ஒன்றும் கலரில்லை ஆனால் அது ஒரு குறையில்லை குழு : …………………………………… ஆண் : அவள் நாய்க்குட்டி எதுவும் வளர்க்கவில்லை நான் காவலிருந்தால் தடுக்கவில்லை அவள் பொம்மைகளை வைத்து உறங்கவில்லை நான் பொம்மை போல பிறக்கவில்லை ஆண் : அவள் கூந்தல் ஒன்றும் நீளமில்லை அந்தக்காட்டில் தொலைந்தேன் மீளவில்லை அவள் கைவிரல் மோதிரம் தங்கமில்லை கை பிடித்திடும் ஆசை தூங்கவில்லை ஆண் : அவள் சொந்தம் என்று எதுவுமில்லை எனக்கு எதுவுமில்லை ஆண் : அவள் அப்படி ஒன்றும் அழகில்லை அவளுக்கு யாரும் இணையில்லை அவள் அப்படி ஒன்றும் கலரில்லை ஆனால் அது ஒரு குறையில்லை பெண் : …………………………………… குழு : …………………………………… ஆண் : அவள் பட்டுப்புடவை என்றும் அணிந்ததில்லை அவள் சுடிதார் போல எதுவும் சிறந்ததில்லை அவள் திட்டும் போதும் வலிக்கவில்லை அந்த அக்கரைப்போல வேறு இல்லை ஆண் : அவள் வாசம் ரோஜா வாசமில்லை அவள் இல்லாமல் சுவாசமில்லை அவள் சொந்தம் பந்தம் எதுவுமில்லை ஆண் : அவள் சொந்தம் என்று எதுவுமில்லை எனக்கு எதுவுமில்லை ஆண் : அவள் அப்படி ஒன்றும் அழகில்லை அவளுக்கு யாரும் இணையில்லை அவள் அப்படி ஒன்றும் கலரில்லை ஆனால் அது ஒரு குறையில்லை ஆண் : அவள் பெரிதாய் ஒன்றும் படிக்கவில்லை அவளைப் படித்தேன் முடிக்கவில்லை அவள் உடுத்தும் உடைகள் பிடிக்கவில்லை இருந்தும் கவனிக்க மறக்கவில்லை