← Back

Kaalam Poranthiruchu (Female) Song Lyrics

Singer : Vani Jayaram Music by : Chandrabose Female : Kaalam poranthiruchchu enga thoraiyae Kaaththum adichchiruchchu enga thoraiyae Neram vidinthu vidum enga thoraiyae Namma sogam mudinthu vidum enga thoraiyae Female : Nadakkuthu vazhakku enga thoraiyae Velukkuthu kizhakku enga thoraiyae Nadakkuthu vazhakku enga thoraiyae Velukkuthu kizhakku enga thoraiyae
பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பெண் : காலம் பொறந்திருச்சு எங்க தொரையே காத்தும் அடிச்சிருச்சு எங்க தொரையே நேரம் விடிந்து விடும் எங்க தொரையே நம்ம சோகம் முடிந்து விடும் எங்க தொரையே பெண் : நடக்குது வழக்கு எங்க தொரையே வெளுக்குது கிழக்கு எங்க தொரையே நடக்குது வழக்கு எங்க தொரையே வெளுக்குது கிழக்கு எங்க தொரையே