← Back

Vedithidum Bhoomi Song Lyrics

Singer : K. J. Yesudas Music by : Kallara Gopan Male : Vedithidum boomiyin Kaayangal aarumo Aaraamalae pogumo Male : Paadhai maari pogum Mugilgalum Mannilae thangiya eeramum Thangi thidalaagumo Male : Marangal viragaaga karugum naerangal Marangal viragaaga karugum naerangal Nizhalgalum vegudhae theeyodu Agadhiyaai idhayangal alaiyum nilai kandu Sidharudhu kanneer moochodu Chorus : …………………….. Male : Malaraaga oru kaalam sarugaaga oru kaalam Idaiyinil idhu enna panjamaai or yugam Kuzhandhaigal vilaiyaada pozhiyattum thaai megam Pudhu vanna pookkalaal kulirattum poo vanam Kulirattum poo vanam Male : Vedithidum boomiyin Kaayangal aarumo Aaraamalae pogumo Male : Paadhai maari pogum Mugilgalum Mannilae thangiya eeramum Thangi thidalaagumo
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : கல்லற கோபன் ஆண் : வெடித்திடும் பூமியின் காயங்கள் ஆறுமோ ஆறாமலே போகுமோ ஆண் : பாதை மாறிப் போகும் முகில்களும் மண்ணிலே தங்கிய ஈரமும் தங்கித் திடலாகுமோ ஆண் : மரங்கள் விறகாக கருகும் நேரங்கள் மரங்கள் விறகாக கருகும் நேரங்கள் நிழல்களும் வேகுதே தீயோடு அகதியாய் இதயங்கள் அலையும் நிலை கண்டு சிதறுது கண்ணீர் மூச்சோடு குழு : ………………………….. ஆண் : மலராக ஒரு காலம் சருகாக ஒரு காலம் இடையினில் இது என்ன பஞ்சமாய் ஓர் யுகம் குழந்தைகள் விளையாட பொழியட்டும் தாய் மேகம் புது வண்ணப் பூக்களால் குளிரட்டும் பூ வனம் குளிரட்டும் பூ வனம் ஆண் : வெடித்திடும் பூமியின் காயங்கள் ஆறுமோ ஆறாமலே போகுமோ ஆண் : பாதை மாறிப் போகும் முகில்களும் மண்ணிலே தங்கிய ஈரமும் தங்கித் திடலாகுமோ