← Back

Bullattu Vandiyila Song Lyrics

Singers : Mathichiyam Bala, Mahalingam, Guru Ayyadurai, Latha and Shivani Music Director : N. R. Raghunanthan Lyricist : Ekadasi Male : Idhayathil vaazhum Nee em mannane Thennatu makkalin kodai vallale Female : Aiya kodai vallale Male : Bullatu vandiyila Nee vantha pakanume Pakanume pakanume Kan kondu pakanume Female : Pakanume pakanume Aiyyava pakanume Male : Thekku mara thegam kondu Ther pola povegale Thekku maram karugida Theengu nernthathe Female : Aama Male : Seemaiyellam unpecha Kekum aiyya Female : Kekum aiyya Male : Nee nadakum alaga Paakum ayya Female : Anga aadum maadum Aluthu kedakuthu Male : Enthuruchu vaa raasa Ada thanga thatula Soru thinna enga singame Ippo engaiyum kaaname Ippo engaum kaaname Male : Silukku satta rasave Nee vaa Female : Nee vaa Male : Enga seema mecha Seemane nee vaa Arisi kodutha aakanumunnu Nee annam thantha Aagasam aiyya Male : Yaanai kattum kal thoon Esakki muthu Kalangi poga yarum kandathu illai Kundu kuzhi otha mavaluga thaan Aluthu aluthu onji kedakaavo Kurai solla mudiya un purapu Female : Un purapu Male : Nera marakka alavu Nenappu iruku Female : Iruku Alagu raasa unna pakanume Alagu raasa unna pakanume Chorus : ……………. Male and Chorus : Kootam varatha parungaiyaa Sanam koodi varatha parungaiya Koodi varum kootathuku Color thanni podungaiyaa Damuku damuku damuku damuku Dumuku dumuku dumuku dumuku Hey rataku rataku hey rataku rataku Damuku damuku damuku damuku Dumuku dumuku dumuku dumuku Saami varuthu kula saami varuthu Enga saami enga saami Ayya perumal saami Enga kula enga kula saami ivan Epo porantha saami Ipo vantha saami Enga vara poguthu ada Enga vara poguthu Aatam varuthu aatam varuthu Saami varuthu saami varuthu Kula saami vara poguthu Varuthu varuthu varuthu Varuthu varuthu varuthu saami
பாடகர்கள் : மத்திசியம் பாலா, மஹாலிங்கம், குரு அய்யாதுரை, லதா மற்றும் ஷிவானி இசை அமைப்பாளர் : என். ஆர். ரகுநந்தன் பாடல் ஆசிரியர் : ஏகாதசி ஆண் : இதயத்தில் வாழும் நீ எம் மன்னனே தென்னாட்டு மக்களின் கொடை வள்ளலே பெண் : ஐயா கொடை வள்ளலே ஆண் : புல்லெட்டு வண்டியில நீ வந்தா பாக்கணுமே பாக்கணுமே பாக்கணுமே கண் கொண்டு பாக்கணுமே பெண் : பாக்கணுமே பாக்கணுமே அய்யாவ பாக்கணுமே ஆண் : தேக்கு மாற தேகம் கொண்டு தேர் போல போவீங்களே தேக்கு மரம் கருகிட தீங்கு நேர்ந்ததே பெண் : அம்மா ஆண் : சீமையெல்லாம் உன் பேச்சை கேக்கும் ஐயா பெண் : கேக்கும் ஐயா ஆண் : நீ நடக்கும் அழக பாக்கும் அய்யா பெண் : அங்க ஆடும் மாடும் அழுது கெடக்குது ஆண் : எந்துருச்சு வா ராசா அட தங்க தட்டுல சோறு தின்ன எங்க சிங்கமே இப்போ எங்கையும் காணமே இப்போ எங்கையும் காணமே ஆண் : சிலுக்கு சட்ட ராசாவே நீ வா பெண் : நீ வா ஆண் : எங்க சீம மெச்ச சீமானே நீ வா அரிசி கொடுத்த ஆக்கணுமுன்னு நீ அன்னம் தந்த ஆகாசம் ஐயா ஆண் : யானை கட்டும் கல் தூண் எசக்கி முத்து கலங்கி போக யாரும் கண்டது இல்லை குண்டு குழி ஓத்த மவளுக தான் அழுது அழுது ஒஞ்சி கெடக்காவோ குறை சொல்ல முடியா உன் புறப்பு பெண் : உன் புறப்பு ஆண் : நேர மறக்க அளவு நெனப்பு இருக்கு பெண் : இருக்கு அழகு ராசா உன்ன பாக்கணுமே அழகு ராசா உன்ன பாக்கணுமே குழு : ……………… ஆண் மற்றும் குழு : கூட்டம் வராத பாருங்கையா சனம் கூடி வராத பாருங்கைய்யா கூடி வரும் கூட்டத்துக்கு கலர் தண்ணி போடுங்கய்யா டமக்கு டமக்கு டமக்கு டமக்கு டுமுக்கு டுமுக்கு டுமுக்கு டுமுக்கு ஹே ரட்டுக்கு ரட்டுக்கு ஹே ரட்டுக்கு ரட்டுக்கு டமக்கு டமக்கு டமக்கு டமக்கு டுமுக்கு டுமுக்கு டுமுக்கு டுமுக்கு எங்க சாமி எங்க சாமி ஐயா பெருமாள் சாமி எங்க குல எங்க குல சாமி இவன் எப்போ பொறந்த சாமி இப்போ வந்த சாமி எங்க வர போகுது அட எங்க வர போகுது ஆட்டம் வருது ஆட்டம் வருது சாமி வருது சாமி வருது குல சாமி வர போகுது வருது வருது வருது வருது வருது வருது சாமி