← Back

Mottu Vitta Mulla Kodi Song Lyrics

Singers : S.P. Shailaja and S. Janaki Music by : Ilayaraja Female : Mottu vitta mulla kodi Machan thotta manja kili Female : Mottu vitta mulla kodi Machan thotta manja kili Vetkka pattu sokki nikudhuu… Indha alli thandu enna kandu Thannikulla vikki nikkudhu Female : Valli ponnae naanirukka acham enna unakku Andha naalai nenjil vachu enni sollu kanakku Female : Mottu vitta mulla kodi Machan thotta manja kili Vetkka pattu sokki nikudhuu… Indha alli thandu enna kandu Thannikulla vikki nikkudhu Female : Unn keli podhumadi Female : Maanga thingum maadhamadi Female : Unn keli podhumadi Female : Olinchirrunthu maanga thingum maadhamadi Female : Adi pennae vayiru varum munnae Neeyum sumandhu thallada vennumadi Female : Nenjukullae yedho aasai Yaara paathu naanum pesa Alai paayudhu vaaliba manasu Aasai vayasu Female : Mottu vitta mulla kodi Machan thotta manja kili Vetkka pattu sokki nikudhuu… Indha alli thandu enna kandu Thannikulla vikki nikkudhu Female : Valli ponnae naanirukka acham enna unakku Andha naalai nenjil vachu enni sollu kanakku Female : Mottu vitta mulla kodi Machan thotta manja kili Vetkka pattu sokki nikudhuu… Indha alli thandu enna kandu Thannikulla vikki nikkudhu Female : Unn veetu thooliyadi Enn veetil aadumadi Female : Enn veetu thooliyadi Porandhu vandhu Unn veetil aadumadi Female : Andha chutti valarum thanga katti Ival madiyil sangeedham paadumadi Female : Rosa poovum manja poosum Paathuputta kannum koosum Unakum oru kili vandhu porakkum Poova chirikum Female : Mottu vitta mulla kodi Machan thotta manja kili Vetkka pattu sokki nikudhuu… Indha alli thandu enna kandu Thannikulla vikki nikkudhu Female : Valli ponnae naanirukka acham enna unakku Andha naalai nenjil vachu enni sollu kanakku Female : Mottu vitta mulla kodi Machan thotta manja kili Vetkka pattu sokki nikudhuu… Indha alli thandu enna kandu Thannikulla vikki nikkudhu
பாடகிகள் : எஸ்.பி. சைலஜா, எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : மொட்டு விட்ட முல்ல கொடி மச்சான் தொட்ட மஞ்ச கிளி பெண் : மொட்டு விட்ட முல்ல கொடி மச்சான் தொட்ட மஞ்ச கிளி வெட்க பட்டு சொக்கி நிக்குது இந்த அல்லி தண்டு என்ன கண்டு தண்ணிக்குள்ள விக்கி நிக்குது பெண் : வள்ளி பொன்னே நான் இருக்க அச்சம் என்ன உனக்கு அந்த நாளை நெஞ்சில் வச்சு எண்ணி சொல்லு கணக்கு பெண் : மொட்டு விட்ட முல்ல கொடி மச்சான் தொட்ட மஞ்ச கிளி வெட்க பட்டு சொக்கி நிக்குது இந்த அல்லி தண்டு என்ன கண்டு தண்ணிக்குள்ள விக்கி நிக்குது பெண் : உன் கேலி போதுமடி மாங்கா தின்னும் மாதமடி பெண் : உன் கேலி போதுமடி ஒளிஞ்சிருந்து மாங்கா தின்னும் மாதமடி பெண் : அடி பெண்ணே வயிறு வரும் முன்னே நீயும் சுமந்து தள்ளாட வேணுமடி பெண் : நெஞ்சுக்குள்ளே ஏதோ ஆசை யாரை பாத்து நானும் பேச அலை பாயுது வாலிப மனசு ஆசை வயசு பெண் : மொட்டு விட்ட முல்ல கொடி மச்சான் தொட்ட மஞ்ச கிளி வெட்க பட்டு சொக்கி நிக்குது இந்த அல்லி தண்டு என்ன கண்டு தண்ணிக்குள்ள விக்கி நிக்குது பெண் : வள்ளி பொன்னே நான் இருக்க அச்சம் என்ன உனக்கு அந்த நாளை நெஞ்சில் வச்சு எண்ணி சொல்லு கணக்கு பெண் : மொட்டு விட்ட முல்ல கொடி மச்சான் தொட்ட மஞ்ச கிளி வெட்க பட்டு சொக்கி நிக்குது இந்த அல்லி தண்டு என்ன கண்டு தண்ணிக்குள்ள விக்கி நிக்குது பெண் : உன் வீட்டு தூளியடி என் வீட்டில் ஆடுமடி பெண் : என் வீட்டு தூளியடி பொறந்து வந்து உன் வீட்டில் ஆடுமடி பெண் : அந்த சுட்டி வளரும் தங்க கட்டி இவள் மடியில் சங்கீதம் பாடுமடி பெண் : ரோசா பூவும் மஞ்ச பூசும் பாத்து புட்டா கண்ணும் கூசும் உனக்கும் ஒரு கிளி வந்து பொறக்கும் பூவா சிரிக்கும் பெண் : மொட்டு விட்ட முல்ல கொடி மச்சான் தொட்ட மஞ்ச கிளி வெட்க பட்டு சொக்கி நிக்குது இந்த அல்லி தண்டு என்ன கண்டு தண்ணிக்குள்ள விக்கி நிக்குது பெண் : வள்ளி பொன்னே நான் இருக்க அச்சம் என்ன உனக்கு அந்த நாளை நெஞ்சில் வச்சு எண்ணி சொல்லு கணக்கு பெண் : மொட்டு விட்ட முல்ல கொடி மச்சான் தொட்ட மஞ்ச கிளி வெட்க பட்டு சொக்கி நிக்குது இந்த அல்லி தண்டு என்ன கண்டு தண்ணிக்குள்ள விக்கி நிக்குது