← Back

Ganavaangale Vaango Song Lyrics

Singers : P. U. Chinnappa and P. Bhanumathi Music by : G. Ramanathan and C. R. Subbaraman Male : Ganavaangalae vaango Kandu kalithu pongo Ganavaangalae vaango Kandu kalithu pongo Female : Nam aattangal paarthu magizhndhu Panam eduthu thaango Nam aattangal paarthu magizhndhu Panam eduthu thaango Ganavaangalae vaango Kandu kalithu pongo Male : Paambai eduthadhai kaattiduvom Female : Poo naagamum kon daattiduvom Male : Nalla paambai eduthadhai kaattiduvom Female : Poo naagamum kon daattiduvom Female : Sennira naagamum kaattiduvom Semponnudan kaasum podungao Sennira naagamum kaattiduvom Semponnudan kaasum podungao Male : Ganavaangalae vaango Kandu kalithu pongo Ganavaangalae vaango Kandu kalithu pongo Male : Vaanuyarndha peru valli maa malaiyil Vaazhn dhirundhom naamae Angu maanudan mazhuvum konda Eesan vara kando dhungi vandhom Female : Aam Male : Thaenum paalum abishaegam kol Pazhani aandavan malai sendrom Angu kaanum kaavadiyum sangu naadhamum Aragaraa enum oliyum Female : Aam haam Male : Kaadhai thulaikkavae sendhamizhagathiyar Podhiyamalaiyil vandhom Female : Aamaam Male : Odhidum pala kodu noigal Odidumpadiyae seiyum Pachilai yundu vaergalu mundu Vaendiya nalla marundhugal undu Female : Undu… undu… undu… undu… Female : Vaango aattam paarthittu pongo Vaango aattam paarthittu pongo Both : Ganavaangalae vaango Kandu kalithu pongo Ganavaangalae vaango Kandu kalithu pongo
பாடகர்கள் : பு. உ. சின்னப்பா மற்றும் பி. பானுமதி இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன் மற்றும் சி. ஆர். சுப்பராமன் ஆண் : கனவான்களே வாங்கோ கண்டு களித்துப் போங்கோ கனவான்களே வாங்கோ கண்டு களித்துப் போங்கோ பெண் : நம் ஆட்டங்கள் பார்த்து மகிழ்ந்து பணம் எடுத்துத் தாங்கோ நம் ஆட்டங்கள் பார்த்து மகிழ்ந்து பணம் எடுத்துத் தாங்கோ கனவான்களே வாங்கோ கண்டு களித்துப் போங்கோ ஆண் : பாம்பை எடுத்ததை காட்டிடுவோம் பெண் : பூ நாகமும் கொண்டாட்டிடுவோம் ஆண் : நல்ல பாம்பை எடுத்ததை காட்டிடுவோம் பெண் : பூ நாகமும் கொண்டாட்டிடுவோம் பெண் : செந்நிற நாகமும் காட்டிடுவோம் செம்பொன்னுடன் காசும் போடுங்கோ செந்நிற நாகமும் காட்டிடுவோம் செம்பொன்னுடன் காசும் போடுங்கோ ஆண் : கனவான்களே வாங்கோ கண்டு களித்துப் போங்கோ கனவான்களே வாங்கோ கண்டு களித்துப் போங்கோ ஆண் : வானுயர்ந்த பெரு வள்ளி மா மலையில் வாழ்ந்திருந்தோம் நாமே அங்கு மானுடன் மழுவும் கொண்ட ஈசன் வரக் கண்டொ துங்கி வந்தோம் பெண் : ஆம் ஆண் : தேனும் பாலும் அபிஷேகம் கொள் பழநி ஆண்டவன் மலை சென்றோம் அங்கு காணும் காவடியும் சங்கு நாதமும் அரகரா எனும் ஒலியும் பெண் : ஆம் ஹாம் ஆண் : காதைத் துளைக்கவே செந்தமிழகத்தியர் பொதியமலையில் வந்தோம் பெண் : ஆமாம் ஆண் : ஓதிடும் பல கொடு நோய்கள் ஓடிடும்படியே செய்யும் பச்சிலை யுண்டு வேர்களு முண்டு வேண்டிய நல்ல மருந்துகள் உண்டு பெண் : உண்டு……உண்டு……உண்டு……உண்டு பெண் : வாங்கோ ஆட்டம் பார்த்திட்டுப் போங்கோ வாங்கோ ஆட்டம் பார்த்திட்டுப் போங்கோ இருவர் : கனவான்களே வாங்கோ கண்டு களித்துப் போங்கோ கனவான்களே வாங்கோ கண்டு களித்துப் போங்கோ