← Back

Yen Uyirey Song Lyrics

Singer : Karthik Music by : Achu Lyrics by : Rohini Male : En uyirae….. ae.. En uyirae …..ae… Vaa arugae…ae.. Saarigayae ….. Male : Neram vandhadhu Dhaagam nindradhu Idhu enna maayam indru paadugiren Male : Aasai vandhadhu Kobam nindradhu Nee en thendral indru koorugiren Male : En uyirae….. ae.. En uyirae …..ae… Vaa arugae…ae.. Saarigayae ….. Male : Needhaanae engum needhaanae Paaradiyae ennil un bimbam Neengaadhae kannae neengaadhae Nee illayael naanum ini illaiyae Male : Oru vaarthai solla vidu kannae Andha nodiyil motha vaazhkaiyumae Vaazhnthiduven anbae Uyir aadhaaramae ….. Male : Needhaano pennae needhaano Bharathiyae sollum soppanamo Unnaalae kannae unnaalae Naan oru iragaai midhandhenae Male : En thendral aagi nee varuvaai Madhi mayakum maarudham tharuvaai Kaathirupen anbae Uyir aadhaaramae …… Carnatic : ……………. Male : En uyirae…..ae
பாடகர் : கார்த்திக் இசை அமைப்பாளர் : அச்சு பாடல் ஆசிரியர் : ரோகினி ஆண் : என் உயிரே.. ஏ .. என் உயிரே..ஏ… வா அருகே.. ஏ .. சாரிகையே.. ஆண் : நேரம் வந்தது தாகம் நின்றது இது என்ன மாயம் என்று பாடுகிறேன் ஆசை வந்தது கோபம் நின்றது நீ என் தென்றல் என்று கூறுகிறேன் ஆண் : என் உயிரே.. ஏ .. என் உயிரே..ஏ… வா அருகே.. ஏ .. சாரிகையே.. ஆண் : நீதானே எங்கும் நீதானே பாரதியே என்னில் உன் பின்பம் நீங்காதே கண்ணே நீங்காதே நீ இல்லையே நானும் இனி இல்லையே ஆண் : ஒரு வார்த்தை சொல்ல விடு கண்ணே அந்த நொடியில் மொத்த வாழ்க்கையுமே வாழ்த்திடுவேன் அன்பே உயிர் ஆதாரமே.. ஆண் : நீதானோ பெண்ணே .. நீதானோ .. பாரதியே சொல்லும் சொப்பனமோ .. உன்னாலே கண்ணே உன்னாலே .. நான் ஒரு இறகாய் மிதந்தேனே ஆண் : என் தென்றலாகி நீ வருவாய் .. அதை மயக்கும் மாருதம் தருவாய் காத்திருப்பேன் அன்பே .. உயிர் ஆதாரமே .. கர்நாடிக் : ………………… ஆண் : என் உயிரே.. ஏ ..