← Back

Kathadi Pol Song Lyrics

Singers : Marie Vincent Roe and Shabir Music by : Shabir Male : Sikkitaan….aaa…aann Sikkitaan…aan..huuu Male : Rham dham dhara rham dham dhara Rham dham dhara rham dham Rham dham dhara rham dham dhara Rham dham dhara rham dham Male : Hey idhuvara idhuvara naanum Ippadi irunthathu illa Thaniya pesi naanum Thaniya sirichathilla Male : Kalavaram nenjil nadathiputta Ohho hooo… Azhagula sadugudu aadiputta Mounatha pesa sollu.. sollu pennae Ohho..hoo pennae… Male : Hey kathaadi pol maari ponendi Ohho..hoo Nee pathathum gaaliaanendi Ohho..hoo Male : Kathaadi pol maari ponendi Ohho..hoo Nee pathathum gaaliaanendi Ohho..hoo Male : Rham dham dhara rham dham dhara Rham dham dhara rham dham Rham dham dhara rham dham dhara Rham dham dhara rham dham Male : Hey adai mazhaiyinil Oru kodaiyinil Iruvarum poovum thanimayilae Puyal kaatrilae maram polavae Naanum vizhunthen azhaginilae Male : Viral korthuthaan Mugam paarkaiyil Vetkam unnai thinnuthadi Un polavae kuzhanthai kettu Endhan idhayam thudikirathae Chorus : Kattu pottutaa Male : Hoo..oo..hooo ooo Chorus : Aala saachittaa Male : Hoo..oo..hooo ooo Chorus : Sketch pottuthaan Aala thookitom Male : Nee parthathumae Ennai marakkuren Pennae… Male : {Kathaadi pol maari ponendi Ohho..hoo Nee pathathum gaaliaanendi Ohho..hoo} (2) Male : {Rham dham dhara rham dham dhara Rham dham dhara rham dham Rham dham dhara rham dham dhara Rham dham dhara rham dham} (2)
பாடகர்கள் : மேரி வின்சென்ட் ராய் மற்றும் ஷபிர் இசையமைப்பாளர் : ஷபிர் ஆண் : சிக்கிடான்….ஆஅ….அஆன் சிக்கிட்டான்…ஆன்…ஹு ஆண் : ர்ஹம் தம் தர ர்ஹம் தம் தர ர்ஹம் தம் தர ர்ஹம் தம் ர்ஹம் தம் தர ர்ஹம் தம் தர ர்ஹம் தம் தர ர்ஹம் தம் ஆண் : ஹே இதுவர இதுவர நானும் இப்படி இருந்தது இல்ல தனியா பேசி நானும் தனியா சிரிச்சதில்ல ஆண் : கலவரம் நெஞ்சில் நடத்திபுட்டா ஓஹ்ஹோ ஹோ…… அழகுல சடுகுடு ஆடிபுட்டா மௌனத்த பேச சொல்லு…சொல்லு பெண்ணே ஓஹ்ஹோ….ஹோ பெண்ணே….. ஆண் : ஹே காத்தடி போல் மாறி போனேன்டி ஓஹ்ஹோ ஹோ…… நீ பாத்ததும் காலியானேன்டி ஓஹ்ஹோ ஹோ…… ஆண் : ஹே காத்தடி போல் மாறி போனேன்டி ஓஹ்ஹோ ஹோ…… நீ பாத்ததும் காலியானேன்டி ஓஹ்ஹோ ஹோ…… ஆண் : ர்ஹம் தம் தர ர்ஹம் தம் தர ர்ஹம் தம் தர ர்ஹம் தம் ர்ஹம் தம் தர ர்ஹம் தம் தர ர்ஹம் தம் தர ர்ஹம் தம் ஆண் : ஹே அடை மழையினில் ஒரு கொடையினில் இருவரும் போவோம் தனிமையிலே புயல் காற்றிலே மரம் போலவே நானும் விழுந்தேன் அழகினிலே ஆண் : விரல் கோர்த்துதான் முகம் பார்க்கையில் வெட்கம் உன்னை தின்னுதடி உன் போலவே குழந்தை கேட்டு எந்தன் இதயம் துடிக்கிதே குழு : கட்டு போட்டுட்டா ஆண் : ஹூ…ஓ….ஹோ ஓ குழு : ஆள சாச்சிட்டா ஆண் : ஹூ…ஓ….ஹோ ஓ குழு : ஸ்கெட்ச் போட்டுதான் ஆள தூக்கிட்டோம் ஆண் : நீ பார்த்ததுமே என்னை மறக்குறேன் பெண்ணே…… ஆண் : {காத்தடி போல் மாறி போனேன்டி ஓஹ்ஹோ ஹோ…… நீ பாத்ததும் காலியானேன்டி ஓஹ்ஹோ ஹோ……} (2) ஆண் : ர்ஹம் தம் தர ர்ஹம் தம் தர ர்ஹம் தம் தர ர்ஹம் தம் ர்ஹம் தம் தர ர்ஹம் தம் தர ர்ஹம் தம் தர ர்ஹம் தம்