← Back

Morada Song Lyrics

Singers : Naarayini Balasubramaniam and Jaya Easwar Ragavan Music by : Jaya Easwar Ragavan Female : Morada…alukka Enga neeyum tholanji pona daaa En karuppa nenjil neruppa Unnaiyae unnaiyae Usuraa nenachi vaazhuren En karuppa nenjil neruppa Female : Dhenamum kathu kidakuren Thaniya naanum nadakkuren Nelavu kude alaikkiren En kirukka Padagai pola medhakkuren Alaiya naanum urulluren Elaiya kaathil parakkuren En badava Female : Morada…alukka Enga neeyum tholanji pona daaa En karuppa nenjil neruppa Unnaiyae unnaiyae Usuraa nenachi vaazhuren En karuppa nenjil neruppa Male : Valaiya pottu unnai Irukki naan pidippen Neraiya mutham thanthu Mutheduppen da Valaivi vangi vandhu Enakku pottu vidu Morada nee nadantha Kuthidumae da Female : Karavattu kolamba Un vaasamtha nenachen Dhenam naanum samachen Kaathirinthen da Nee potta uduppa En nenjodu anaichen Kan moodum bothum Unna paathirinthen daaa Male : Moradi…kirukki Enna vandhu iluthu poyendi Un karuppan inga irukken Unnaiyae unnaiyae Aathula nenachi yengunen Un karuppan inga irukken Male : Padakkunu unna thokkuven Irukkama katti ilukkuven Posukkanu mutham kodukkuren En azhagi Vizhaguna katti anaikkuven Thadakkuna etti pidikkiren Otthukitta usura kodukkiren En kirukki
பாடகர்கள் : நாராயினி பாலசுப்ரமணியம் மற்றும் ஜெய ஈஸ்வர் ராகவன் இசையமைப்பாளர் : ஜெய ஈஸ்வர் ராகவன் பெண் : மொரடா….அழுக்கா எங்க நீயும் தொலைஞ்சி போனடா என் கருப்பா நெஞ்சில் நெருப்பா உன்னையே உன்னையே உசுரா நெனைச்சி வாழுறேன் என் கருப்பா நெஞ்சில் நெருப்பா பெண் : தெனமும் காத்து கிடக்குறேன் தனியா நானும் நடக்குறேன் நிலவ கூட அலைகிறேன் என் கிறுக்கா படகை போல மெதக்குறேன் அலையா நானும் உருள்ளுறேன் எலையா காத்தில பறக்குறேன் என் படவா பெண் : மொரடா….அழுக்கா எங்க நீயும் தொலைஞ்சி போனடா என் கருப்பா நெஞ்சில் நெருப்பா உன்னையே உன்னையே உசுரா நெனைச்சி வாழுறேன் என் கருப்பா நெஞ்சில் நெருப்பா ஆண் : வலைய போட்டு உன்னை இறுக்கி நான் பிடிப்பேன் நெறையா முத்தம் தந்து முத்தெடுப்பேன்டா வளைவி வாங்கி வந்து எனக்கு போட்டு விடு மொரடா நீ நடந்தா குத்திடுமேடா பெண் : கருவாட்டு கொழம்பா உன் வாசத்த நினைச்சேன் தெனம் நானும் சமைச்சேன் கத்திருந்தேன்டா நீ போட்ட உடுப்ப என் நெஞ்சோடு அணைச்சேன் கண் மூடும் போதும் உன்ன பார்திருந்தேன்டா ஆண் : மொரடி….கிறுக்கி என்ன வந்து இழுத்து போயேன்டி உன் கருப்பன் இங்க இருக்கேன் உன்னையே உன்னையே ஆத்துல நெனைச்சு ஏங்குனேன் உன் கருப்பன் இங்க இருக்கேன் ஆண் : படக்குன்னு உன்ன தூக்குவேன் இறுக்கம கட்டி இழுக்குவேன் பொசுக்குன்னு முத்தம் கொடுக்குறேன் என் அழகி விலகுனா கட்டி அனைக்குவேன் தடுக்குனா எட்டி பிடிக்கிறேன் ஒத்துகிட்டா உசுர குடுக்குறேன் என் கிறுக்கி