← Back

Uruguthey Idhayame Song Lyrics

Singer : Vani Jayaram Music by : Ilayaraja Female : Aaa…aa…aa… Aaa…aa…aa… Female : Urugudhae idhayamae Arugilae vaa vaa Urugudhae idhayamae Arugilae vaa vaa Female : Naan paadum raagam Ketkkum neram Yen indha eeram Vizhiyin oram…ohoo…oo Female : Urugudhae idhayamae Arugilae vaa vaa Female : Thaenaaru endrenni naanae Thee aatril neeraadinen Thaenaaru endrenni naanae Thee aatril neeraadinen Female : Poompaavai un vaazhvaiyae Poo naagamae theendumoo En dhegamae mannilae Un aasaiyo kannilae Urugiyae azhugiren Ulagilae ohoo hoo ohoo hoo Ohoo ohoo Chorus : Aaa….aa….aa…aa… Aaa….aa….aa…aa… Aaa….aa….aa…aa… Aaa….aa….aa…aa… Female : Kaatrodu kaatraaga thaanae Kaanamal naan vaazhgiren Kaatrodu kaatraaga thaanae Kaanamal naan vaazhgiren Female : Un nenjilae kanavugal Sugamaagavae vandhathu Un paadhaiyil sumaigalaai Adhu yennadi nindrathu Vidukathai mudivilae Puriyumoo ohoo hoo ohoo hoo Ohoo ohoo Female : Urugudhae idhayamae Arugilae vaa vaa Female : Naan paadum raagam Ketkkum neram Yen indha eeram Vizhiyin oram…hoo…hoo Female : Urugudhae idhayamae Arugilae vaa vaa Hoo oo hoo oo hoo oo hoo oo
பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆஅ…..ஆஅ…ஆஆ ஆஅ…..ஆஅ…ஆஆ பெண் : உருகுதே இதயமே அருகிலே வா வா உருகுதே இதயமே அருகிலே வா வா பெண் : நான் பாடும் ராகம் கேட்கும் நேரம் ஏனிந்த ஈரம் விழியின் ஓரம் ஓ….ஓ… பெண் : உருகுதே இதயமே அருகிலே வா வா பெண் : தேனாறு என்றெண்ணி நானே தீயாற்றிலே நீராடினேன் தேனாறு என்றெண்ணி நானே தீயாற்றிலே நீராடினேன் பெண் : பூம்பாவை உன் வாழ்வையே பூ நாகமே தீண்டுமோ என் தேகமே மண்ணிலே உன் ஆசையோ கண்ணிலே உருகியே அழுகிறேன் உலகிலே ஓஹோ……ஹோ.. ஓஹோ……ஹோ.. ஓஹோ….. குழு : ஆஅ…..ஆ…..ஆஅ…. ஆஅ……ஆ….ஆஅ…… ஆஅ…..ஆ…..ஆஅ…. ஆஅ……ஆ….ஆஅ…… பெண் : காற்றோடு காற்றாகத்தான் தானே காணாமல் நான் வாழ்கிறேன் காற்றோடு காற்றாகத்தான் தானே காணாமல் நான் வாழ்கிறேன் பெண் : உன் நெஞ்சிலே கனவுகள் சுகமாகவே வந்தது உன் பாதையில் சுமைகளாய் அது ஏனடி நின்றது விடுகதை முடிவிலே புரியுமோ…..ஓஹோ……ஹோ.. ஓஹோ……ஹோ…..ஓஹோ….. பெண் : உருகுதே இதயமே அருகிலே வா வா பெண் : நான் பாடும் ராகம் கேட்கும் நேரம் ஏனிந்த ஈரம் விழியின் ஓரம் ஓ….ஓ… பெண் : உருகுதே இதயமே அருகிலே வா வா .ஓஹோ……ஓஹோ……ஓஹோ…..