← Back

En Rasa Yaro Song Lyrics

Singer : K. S. Chithra Music by : Ilayaraja Female : Aa…aa…aa…aa..aa…aa… Aaa..aa..aa… Chorus : Hoi hoihoi hoi hoihoi Female : Aa…aa…aa…aa… Chorus : Hoi hoihoi hoi hoihoi hoi hoihoi hoi hoihoi Female : Aa… aa…aa…aa… Female : En raasa yaaro Eppo varuvaaro En raasa yaaro Eppo varuvaaro Ada yaar thaan en maamano En kai saerum kaamano Chorus : Thanna naanaanaa naananaa Thanna naanaanaa naananaa Female : En raasa yaaro Eppo varuvaaro En raasa yaaro Eppo varuvaaro Female : Kattodu poo choodi Naan vaadi yenguren maamanae Chorus : Mm… mm..mm..mm Female : Thottaalum kan moodi Thoongaamal thoonguren maamanae Chorus : Mm… mm..mm..mm Female : Pattaada baaram aachu Athoda kanavum kalanjaachu Ippodhu vaangudhae moochu Om paechu maari yen pochu Jillunnu kaathu thaan Adhu kodhikkudhae Ada yaar thaan en maamano en aasai kaamano Female : En raasa yaaro Eppo varuvaaro Female : Kaattaathu neerodu neeraaga Saendhu thaan koodura Chorus : Mm… mm..mm..mm Female : Paadaadha paattaaga en kooda Saendhu thaan paadura Chorus : Mm… mm..mm..mm Female : Kannaala jaada thaan solli Kaanaadha edathula killi Sollaama poneega neenga Nillaama thaedi naan yaenga Thenpaandi kaathu pol enna koodunga Onga kannaala paarunga rendu kaiyaala serunga Female : En raasa yaaro Eppo varuvaaro En raasa yaaro Eppo varuvaaro Ada yaar thaan en maamano En kai saerum kaamano Female : En raasa yaaro Eppo varuvaaro En raasa yaaro Eppo varuvaaro
பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆஅ…..ஆ……ஆ….ஆ…..ஆ….ஆ…. ஆஅ…..ஆ…..ஆ….. குழு : ஹோய் ஹோய்ஹோய் ஹோய் ஹோய் பெண் : ஆ…..ஆ…..ஆ….ஆ…. குழு : ஹோய் ஹோய்ஹோய் ஹோய் ஹோய்ஹோய் ஹோய் ஹோய்ஹோய் பெண் : ஆ…..ஆ…..ஆ…..ஆ….. பெண் : என் ராசா யாரோ எப்போ வருவாரோ என் ராசா யாரோ எப்போ வருவாரோ அட யார்தான் என் மாமனோ என் கை சேரும் காமனோ குழு : தன்னா நான்னானா நான்னா தன்னா நான்னானா நான்னா பெண் : என் ராசா யாரோ எப்போ வருவாரோ என் ராசா யாரோ எப்போ வருவாரோ பெண் : கட்டோடு பூச் சூடி நான் வாடி ஏங்குறேன் மாமனே….. குழு : ம்……ம்…..ம்…..ம்ம்…. பெண் : தொட்டாலும் கண் மூடி தூங்காம தூங்குறேன் மாமனே…. குழு : ம்……ம்…..ம்…..ம்ம்…. பெண் : பட்டாட பாரமாச்சு அத்தோட கனவும் கலஞ்சாச்சு இப்போது வாங்குதே மூச்சு ஓம் பேச்சு மாறி ஏன் போச்சு ஜில்லுன்ன காத்துதான் அது கொதிக்குதே அட யார்தான் என் மாமனோ என் ஆசைக் காமனோ பெண் : என் ராசா யாரோ எப்போ வருவாரோ பெண் : காட்டாத்து நீரோடு நீராக சேந்துதான் கூடுற குழு : ம்……ம்…..ம்…..ம்ம்…. பெண் : பாடாத பாட்டாக என் கூட சேந்துதான் பாடுற….. குழு : ம்……ம்…..ம்…..ம்ம்…. பெண் : கண்ணால ஜாடதான் சொல்லி காணாத எடத்துல கிள்ளி சொல்லாம போனீக நீங்க நில்லாம தேடி நான் ஏங்க தென்பாண்டிக் காத்து போல் என்னக் கூடுங்க ஒங்கக் கண்ணால பாருங்க ரெண்டு கையால சேருங்க…… பெண் : என் ராசா யாரோ எப்போ வருவாரோ என் ராசா யாரோ எப்போ வருவாரோ அட யார்தான் என் மாமனோ என் ஆசைக் காமனோ பெண் : என் ராசா யாரோ எப்போ வருவாரோ என் ராசா யாரோ எப்போ வருவாரோ பெண் : காட்டாத்து நீரோடு நீராக சேந்துதான் கூடுற குழு : ம்……ம்…..ம்…..ம்ம்…. பெண் : பாடாத பாட்டாக என் கூட சேந்துதான் பாடுற….. குழு : ம்……ம்…..ம்…..ம்ம்…. பெண் : கண்ணால ஜாடதான் சொல்லி காணாத எடத்துல கிள்ளி சொல்லாம போனீக நீங்க நில்லாம தேடி நான் ஏங்க தென்பாண்டிக் காத்து போல் என்னக் கூடுங்க ஒங்கக் கண்ணால பாருங்க ரெண்டு கையால சேருங்க…… பெண் : என் ராசா யாரோ எப்போ வருவாரோ என் ராசா யாரோ எப்போ வருவாரோ