← Back

Marangal Tharum Malargal Song Lyrics

Singers : Chorus Music by : Ilayaraja Chorus : Marangal tharum malargal Adhan nirangal adhai ariyom Malaigal kadal alaigal Endha nirangal adhai ariyom Chorus : Paniyum adhan kulirum Udal unarvil naam arivom Ootrum mazhai neerum Tharum kaatrum naam arivom Chorus : Mugathin vizhi irandum indri Agathin vizhi kondom Mudhalvan thandha ulagai Ingu adhanaal endrum kaanbom Chorus : Marangal tharum malargal Adhan nirangal adhai ariyom Chorus : Allaa sivan yaesu Yena palavaagidum iraivan Allaa sivan yaesu Yena palavaagidum iraivan Ondrum silavendrum Pala endrum namakkillai Ondrum silavendrum Pala endrum namakkillai Chorus : Arulaai unmai porulaai Nirkum iraivan adi potri Uruvae indri arulvaai Nitham oruvan adi potri Mudhalum oru mudivum attra Thalaivan adi potri Karunai nalla irakkam konda Kadavul adi potri
பாடகர்கள் : குழு இசையமைப்பாளர் : இளையராஜா குழு : மரங்கள் தரும் மலர்கள் அதன் நிறங்கள் அதை அறியோம் மலைகள் கடல் அலைகள் எந்த நிறங்கள் அதை அறியோம் குழு : பனியும் அதன் குளிரும் உடல் உணர்வில் நாம் அறிவோம் ஊற்றும் மழை நீரும் தரும் காற்றும் நாம் அறிவோம் குழு : முகத்தின் விழி இரண்டும் இன்றி அகத்தின் விழி கொண்டோம் முதல்வன் தந்த உலகை இங்கு அதனால் என்றும் காண்போம் குழு : மரங்கள் தரும் மலர்கள் அதன் நிறங்கள் அதை அறியோம் குழு : அல்லா சிவன் ஏசு என பலவாகிடும் இறைவன் அல்லா சிவன் ஏசு என பலவாகிடும் இறைவன் ஒன்றும் சிலவென்றும் பல என்றும் நமக்கில்லை ஒன்றும் சிலவென்றும் பல என்றும் நமக்கில்லை குழு : அருளாய் உண்மைப் பொருளாய் நிற்கும் இறைவன் அடி போற்றி உருவே இன்றி அருவாய் நித்த ஒருவன் அடி போற்றி முதலும் ஒரு முடிவும் அற்ற தலைவன் அடி போற்றி கருணை நல்ல இரக்கம் கொண்ட கடவுள் அடி போற்றி