← Back

En Vaazhvil Vasanthangal Song Lyrics

Singers : Malaysia Vasudevan and Vani Jairam Music by : Chandrabose Lyrics by : Muthulingam Female : Theemthanakkatheem theenthanakkatheem Theemthanakkatheem theenthanakkatheem Female : En vaazhvil vasanthangal varumo illai Edhirkaalam kanavaagi vidumo En vaazhvil vasanthangal varumo illai Edhirkaalam kanavaagi vidumo Ennai ariyaamalae achcham uruvaaguthae Inba ilanthendral ini veesumo…oo…oo…oo…. Female : En vaazhvil vasanthangal varumo illai Edhirkaalam kanavaagi vidumo Female : Vana vedan seitha pizhaiyaalae indru Kili ondru kanneer sinthuthe Vana vedan seitha pizhaiyaalae indru Kili ondru kanneer sinthuthe Female : Marunthaethaan indru noyaanathae Sudu neeril meen pol manam vaaduthae Vidai yaedhum illaa kadhai aanathae Female : Vennmegam niram maari varumo Male : Intha penn megam pudhu kolam perumo Male : Kaaththodu kaaththaai vaazhgindra Ennai kannaara neeyum kaanalaam Aagaayam bhoomi engengum ennai Andraadam neeyum paarkkalaam Male : Ennaalum unthan manasatchiyaaga Ingae naanum vaazhgiraen Engae nee ponaalum angaengae naanum Un nizhal pol unnai thodaruvaen Female : Theemthanakkatheem theenthanakkatheem Theemthanakkatheem theenthanakkatheem Theemthanakkatheem theenthanakkatheem
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பாடலாசிரியர் : முத்துலிங்கம் பெண் : தீம்தனக்கதீம் தீம்தனக்கதீம் தீம்தனக்கதீம் தீம்தனக்கதீம் பெண் : என் வாழ்வில் வசந்தங்கள் வருமோ இல்லை எதிர்காலம் கனவாகி விடுமோ என் வாழ்வில் வசந்தங்கள் வருமோ இல்லை எதிர்காலம் கனவாகி விடுமோ என்னை அறியாமலே அச்சம் உருவாகுதே இன்ப இளந்தென்றல் இனி வீசுமோ ஓ……ஓ……ஒ….. பெண் : என் வாழ்வில் வசந்தங்கள் வருமோ இல்லை எதிர்காலம் கனவாகி விடுமோ பெண் : வன வேடன் செய்த பிழையாலே இன்று கிளி ஒன்று கண்ணீர் சிந்துதே வன வேடன் செய்த பிழையாலே இன்று கிளி ஒன்று கண்ணீர் சிந்துதே பெண் : மருந்தேதான் இன்று நோயானதே சுடு நீரில் மீன் போல் மனம் வாடுதே விடை ஏதும் இல்லா கதை ஆனதே பெண் : வெண்மேகம் நிறம் மாறி வருமோ ஆண் : இந்த பெண் மேகம் புதுக் கோலம் பெறுமோ… ஆண் : காத்தோடு காத்தாய் வாழ்கின்ற என்னை கண்ணார நீயும் காணலாம் ஆகாயம் பூமி எங்கெங்கும் என்னை அன்றாடம் நீயும் பார்க்கலாம் ஆண் : எந்நாளும் உந்தன் மனசாட்சியாக இங்கே நானும் வாழ்கிறேன் எங்கே நீ போனாலும் அங்கங்கே நானும் உன் நிழல் போல் உன்னை தொடருவேன் ஆண் : தீம்தனக்கதீம் தீம்தனக்கதீம் தீம்தனக்கதீம் தீம்தனக்கதீம் தீம்தனக்கதீம் தீம்தனக்கதீம்……