← Back

Nee Oru Kodi Malar Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : M. S. Vishwanathan Male : Haan haa haa haaa aaa Female : Haa aaa aaa hahaan haaa Male : Nee oru kodi malar koodi uruvaanaval Ezhil uruvaanaval Female : Nee palar koodi pugal paada uruvaanavan En uyiraanavan Male : Nee oru kodi malar koodi uruvaanaval Ezhil uruvaanaval Female : Nee palar koodi pugal paada uruvaanavan En uyiraanavan Male : Uvamaigalaalae thamayanthi azhagai Pugazh yettrinaan oru pulavan Uvamaigalaalae thamayanthi azhagai Pugazh yettrinaan oru pulavan Female : Kavidhaigalaalae thasarathan maganai Uruvaakkinaan oru kavingan Kavidhaigalaalae thasarathan maganai Uruvaakkinaan oru kavingan Male : Uvamaigal ellam uyarndhavai alla Unmaiyil unnaalae Female : Kavidhaigal ellam unmaigal alla Un pugal sonnaalae Male : Nee oru kodi malar koodi uruvaanaval Ezhil uruvaanaval Female : Nee palar koodi pugal paada uruvaanavan En uyiraanavan Male : Iru karai uyarndha poigaiyil annam Neerada thudikkum nilai kaanbaai Female : Karaiyinil kaaval irupathai nenjil Ninaithaale nalamaagum konjam Male : Alai kadal nenjil nadhiyena odi Sangamam aagattumae Female : Avasaram enna aruvadai kaalam Varuvadhai arivaayaooo Male : Nee oru kodi malar koodi uruvaanaval Ezhil uruvaanaval Female : Nee palar koodi pugal paada uruvaanavan En uyiraanavan
பாடகர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : ……………………….. பெண் : ……………………… ஆண் : நீ ஒரு கோடி மலர் கூடி உருவானவள் எழில் உருவானவள் பெண் : நீ பலர் கூடி புகழ் பாட உருவானவன் என் உயிரானவன்……. ஆண் : நீ ஒரு கோடி மலர் கூடி உருவானவள் எழில் உருவானவள் பெண் : நீ பலர் கூடி புகழ் பாட உருவானவன் என் உயிரானவன்……. ஆண் : உவமைகளாலே தமயந்தி அழகை புகழேற்றினான் ஒரு புலவன் உவமைகளாலே தமயந்தி அழகை புகழேற்றினான் ஒரு புலவன் பெண் : கவிதைகளாலே தசரதன் மகனை உருவாக்கினான் ஒரு கவிஞன் கவிதைகளாலே தசரதன் மகனை உருவாக்கினான் ஒரு கவிஞன் ஆண் : உவமைகள் எல்லாம் உயர்ந்தவை அல்ல உண்மையில் உன்னாலே பெண் : கவிதைகள் எல்லாம் உண்மைகள் அல்ல உன் புகழ் சொன்னாலே…. ஆண் : நீ ஒரு கோடி மலர் கூடி உருவானவள் எழில் உருவானவள் பெண் : நீ பலர் கூடி புகழ் பாட உருவானவன் என் உயிரானவன்……. ஆண் : இரு கரை உயர்ந்த பொய்கையில் அன்னம் நீராட துடிக்கும் நிலை காண்பாய் பெண் : கரையினில் காவல் இருப்பதை நெஞ்சில் நினைத்தாலே நலமாகும் கொஞ்சம் ஆண் : அலைக் கடல் நெஞ்சில் நதியென ஓடி சங்கமம் ஆகட்டுமே பெண் : அவசரம் என்ன அறுவடை காலம் வருவதை அறியாயோ……. ஆண் : நீ ஒரு கோடி மலர் கூடி உருவானவள் எழில் உருவானவள் பெண் : நீ பலர் கூடி புகழ் பாட உருவானவன் என் உயிரானவன்…….