← Back

Velli Mulaidhadhu Song Lyrics

Velli Mulaidhadhu Song Lyrics from “Pattaliyin Vetri (1960)” Tamil film starring “ T. S. Balaiah, K. A. Thangavelu, Savithiri and C. S. Girija ” in a lead role. This song was sung by “Jikki” and the music is composed by “S. Rajeswararao“. Lyrics works are penned by lyricist “Udumalai Narayanakavi”. Singer : Jikki Music by : S. Rajeswararao Lyrics by : Udumalai Narayanakavi Female : Oo…oo…oo…. Velli mulaiththathu vaanilae amma Palli ezhunthathae vaarungammaa Thulli ezhunthae vaarungammaa Female : Velli mulaiththathu vaanilae amma Palli ezhunthathae vaarungammaa Thulli ezhunthae vaarungammaa Female : Oo…oo….oo…. Muththukkal polae pulligal vaiththu Mullai kodipol kodugal pottu Niththamum azhagaai kolangal podum Viththaiyil pengalukkinai yaarammaa Chorus : Viththaiyil pengalukkinai yaarammaa Chorus : Velli mulaiththathu vaanilae amma Palli ezhunthathae vaarungammaa Thulli ezhunthae vaarungammaa Female : Thadathadavendrae rekkaiyai thatti Seval koovuthu vidinthathu endrae Thadathadavendrae rekkaiyai thatti Seval koovuthu vidinthathu endrae Female : Madi nirai paalai kudiththida kandru Maavena pasuvai azhaikkithu nindru Chorus : Velli mulaiththathu vaanilae amma Palli ezhunthathae vaarungammaa Thulli ezhunthae vaarungammaa Male : ………………. Female : Thandaigal jal jal osaigal seiyya Thalaiyilae seppu kudangalum minna Chorus : Thalaiyilae seppu kudangalum minna Female : Andaiyil ulla yaeriyai naadi Anangugal sellum kaalaiyithammaa Chorus : Velli mulaiththathu vaanilae amma Palli ezhunthathae vaarungammaa Thulli ezhunthae vaarungammaa Female : Keezh dhisai vaanil paala sooriyan Etti ettiyae avan paarkkindraan Vidiyum mun vambu aagumo endru Vizhiyampaal avanai keladi neeyae Chorus : Velli mulaiththathu vaanilae amma Palli ezhunthathae vaarungammaa Thulli ezhunthae vaarungammaa
பாடகி : ஜிக்கி இசையமைப்பாளர் : எஸ். ராஜேஸ்வரராவ் பாடலாசிரியர் : உடுமலை நாராயணகவி பெண் : ஓஒ….ஓஒ….ஓஒ…. வெள்ளி முளைத்தது வானிலே அம்மா பள்ளி எழுந்தே வாருங்கம்மா துள்ளி எழுந்தே வாருங்கம்மா.. பெண் : வெள்ளி முளைத்தது வானிலே அம்மா பள்ளி எழுந்தே வாருங்கம்மா துள்ளி எழுந்தே வாருங்கம்மா.. பெண் : ஓஒ….ஓஒ….ஓஒ…. முத்துகள் போலே புள்ளிகள் வைத்து முல்லை கொடிபோல் கோடுகள் போட்டு நித்தமும் அழகாய் கோலங்கள் போடும் வித்தையில் பெண்களுக்கிணை யாரம்மா.. குழு : வித்தையில் பெண்களுக்கிணை யாரம்மா… குழு : வெள்ளி முளைத்தது வானிலே அம்மா பள்ளி எழுந்தே வாருங்கம்மா துள்ளி எழுந்தே வாருங்கம்மா….. பெண் : தடதடவென்றே ரெக்கையை தட்டி சேவல் கூவுது விடிந்தது என்றே தடதடவென்றே ரெக்கையை தட்டி சேவல் கூவுது விடிந்தது என்றே பெண் : மடி நிறை பாலை குடித்திட கன்று மாவென பசுவை அழைக்கிது நின்று…… குழு : வெள்ளி முளைத்தது வானிலே அம்மா பள்ளி எழுந்தே வாருங்கம்மா துள்ளி எழுந்தே வாருங்கம்மா….. ஆண் : …………………………. பெண் : தண்டைகள் ஜல்ஜல் ஓசைகள் செய்ய தலையிலே செப்புக் குடங்களும் மின்ன குழு : தலையிலே செப்புக் குடங்களும் மின்ன பெண் : அண்டையில் உள்ள ஏரியை நாடி அணங்குகள் செல்லும் காலையிதம்மா…. குழு : வெள்ளி முளைத்தது வானிலே அம்மா பள்ளி எழுந்தே வாருங்கம்மா துள்ளி எழுந்தே வாருங்கம்மா….. பெண் : கீழ் திசை வானில் பால சூரியன் எட்டி எட்டியே அவன் பார்க்கின்றான் விடியும் முன் வம்பு ஆகுமோ என்று விழியம்பால் அவனை கேளடி நீயே…. குழு : வெள்ளி முளைத்தது வானிலே அம்மா பள்ளி எழுந்தே வாருங்கம்மா துள்ளி எழுந்தே வாருங்கம்மா…..