← Back

Nikkira Pozhuduthan Pogapothey Song Lyrics

Singer : J. P. Veeramani Music by : D. Imman Lyrics by : J. P. Veeramani and Yugabharathi Male : Nikkira poluthu thaan poga pothae Male : Nikkira poluthu thaan poga pothae Un ponnu theru thaan saaya pothae Male : Nikkira poluthu thaan poga pothae Enna petha aiyaa Un ponnu theru thaan saaya pothae Male : Aiyaa unakku sadangu nadakka pothae Sadangu nadakka pothae Enna petha paasakkara aiyaa Un thanga theru thaan saaya pothae Male : Aiyaa unakku vella vilakkeriyum vella vilakkeriyum Enna petha paasakkara aiyaa Unna sumakka meloru kappal varum Melooru kappal yeri Nee vegu dhoorama povadhenna Male : Unna kallula kappal senjae Unna kallula kappal senjae Enna petha paasakkara aiyaa Unna kadalula than vittom nanga Male : Unna kallula kappal senjae Unna kadalula than vittom nanga Kadalula vitta kappal Karaiya vandhu servadheppom Male : Nikkum marathula kappal senjae Nikkum marathula kappal senjae Enna petha aiyaa Unna naduvula vittom nanga Unna naduvula vitta kappal Aiyaa neenga karaiya vandhu dhaan servadheppo Male : Ettadha kovilukkae ettadh kovilukkae Yaeni vechithaan deepam ittom Andha ettula oru deivam Unakku edhira vandhu nikkaliyae Male : Pathaadha kovilukku Padi vechi deepam ittom Andha pathula oru deivam Unakku pakka thunai nikkaliyae Male : Kaagam sarinjirundha kaagam sarinjirundha Kaagamellaam koochal idum Enga sana thalaivan sarinja pinnae Yaar idathae solli azha
பாடகர் : ஜே. பி. வீரமணி இசை அமைப்பாளர் : டி . இமான் பாடல் ஆசிரியர் : ஜே. பி. வீரமணி மற்றும் யுக பாரதி ஆண் : நிக்கிற பொழுதுதான் போகப்போதே ஆண் : நிக்கிற பொழுதுதான் போகப்போதே உன் பொண்ணு தேரு தான் சாயப்போதே ஆண் : நிக்கிற பொழுதுதான் போகப்போதே என்ன பெத்த அய்யா உன் பொண்ணு தேரு தான் சாயப்போதே ஆண் : ஐயா உனக்கு சடங்கு நடக்கப்போதே சடங்கு நடக்கப்போதே என்ன பெத்த பாசக்கார அய்யா உன் தங்கத் தேரு தான் சாயப்போதே ஆண் : ஐயா உனக்கு வெள்ள விளக்கெறியும் வெள்ள விளக்கெறியும் என்ன பெத்த பாசக்கார அய்யா உன்ன சுமக்க மேலூரு கப்பல் வரும் மேலூரு கப்பல் ஏறி நீ வெகு தூரமா போவதென்ன ஆண் : உன்ன கல்லுல கப்பல் செஞ்சே உன்ன கல்லுல கப்பல் செஞ்சே என்ன பெத்த பாசக்கார அய்யா உன்ன கடலுல தான் விட்டோம் நாங்க ஆண் : உன்ன கல்லுல கப்பல் செஞ்சே உன்ன கடலுல விட்டோம் நாங்க கடலுல விட்ட கப்பல் கரையில வந்து சேர்வதெப்போம் ஆண் : நிக்கும் மரத்துல கப்பல் செஞ்சே நிக்கும் மரத்துல கப்பல் செஞ்சே என்ன பெத்த ஐயா உன்ன நடுவுல விட்டோம் நாங்க உன்ன நடுவுல விட்ட கப்பல் ஐயா நீங்க கரைய வந்துதான் சேர்வதெப்போம் ஆண் : எட்டாத கோவிலுக்கே எட்டாத கோவிலுக்கே ஏணி வச்சிதான் தீபமிட்டோம் அந்த எட்டுல ஒரு தெய்வம் உனக்கு எதிர வந்து நிக்கலியே ஆண் : பத்தாத கோவிலுக்கு படி வச்சி தீபமிட்டோம் அந்த பத்துல ஒரு தெய்வம் உனக்கு பக்க துணை நிக்கலியே ஆண் : காகம் சரிஞ்சிருந்தா காகம் சரிஞ்சிருந்தா காகமெல்லாம் கூச்சலிடும் எங்க சனத் தலைவன் சரிஞ்ச பின்னே யாரிடத்தே சொல்லி அழ