← Back

Enakaaga Unakaaga Song Lyrics

Singers : Naresh Iyer and Andrea Jeremiah Music by : Yuvan Shankar Raja Male : Ennakaaga unnakaaga Vennilavin saalaigal Indha nimishathilae Indha nodigalilae Kidaiyaathae ellaigal Male : Hey manasuku kudai neetadhae Kanavukku suvar podathae Iravukku bayam agagaathae Oh ohhh.. Nee kavalaigal vittu veliyae vaa Pani kulirinil ninaivom vaa Nilavukku thunai irupom vaa Chorus : {Netrenbadhu poyaachu Naalaigalum kaatrachu Indrenbathu nam kaiyil Ippothae sernthachu} (2) Male : Unnai ennodu Oru megamaai Oru vaasamaai Oru nesamaai kondu pogiren Nagaram nam kaiyil Naduchalaiyil vizhayadalaam Kadaloramaai konjam thoongalaam Female : Indha indha nimidamaaga Intha boomi nindru poga Neeyum naanum mattum vaazhum Iravodu iruppom Male : Enna enna enna sogam Innum innum enna aagum Poga poga kaalam maarum Nalaikku enendru nalaikku Naam paarkalam Chorus : Netrenbadhu poyaachu Naalaigalum kaatrachu Indrenbathu nam kaiyil Ippothae sernthachu Chorus : Everythings gonna be ok Everythings gonna be alright Everythings gonna be ok Everythings gonna be alright Female : Ohhh…oo oohh..yeh Male : Yaarum illaadha Indha salaigal andha vizhakugal Indha padagugal namakagavae Nee naan ondraaga Oru maathiri ..indha raathiri Ada chi chi chi bappapa re Female : Yaarum illai enbadhaaga Naanum ingu nindru poga Kooda vandhu thozhil saaya Neethanae irunthaai Male : Thalli podum prenchanaigal Meendum vandhu thottu paarkkum Muttru pulli vaithu povom Nagam thannai narukiya Viralondrum edhiri illai Chorus : {Everythings gonna be ok Everythings gonna be alright Everythings gonna be ok Yeah iam gonna be alright} (2)
பாடகர்கள் : நரேஷ் ஐயர் மற்றும் ஆண்ட்ரியா ஜெரெமையா இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : எனக்காக உனக்காக வெண்ணிலவின் சாலைகள் இந்த நிமிஷத்திலே இந்த நொடிகளிலே கிடையாதே எல்லைகள் ஆண் : ஹேய் மனசுக்கு குடை நீட்டாதே கனவுக்கு சுவர் போடாதே இரவுகள் பயமாகாதே ஹோ.. ஹோ.. ஹோ. ஆண் : நீ கவலைகள் விட்டு வெளியே வா பனிக்குளிரினில் நனைவோம் வா இரவுக்குத்துணை இருப்போம் வா குழு : நேற்றென்பது போயாச்சு நாளைகளும் காற்றாச்சா இன்றென்பது நம் கையில் இப்போதே சேர்ந்தாச்சு குழு : நேற்றென்பது போயாச்சு நாளைகளும் காற்றாச்சா இன்றென்பது நம் கையில் இப்போதே சேர்ந்தாச்சு ஆண் : உன்னை என்னோடு…. ஒரு மேகமாய் ஒரு வாசமாய் ஒரு நேசமாய் கொண்டு போகிறேன் ஆண் : நகரும் நம் கையில் நடுச்சாலையில் விளையாடலாம் கடலோரமாய் கொஞ்சம் தூங்கலாம் பெண் : இந்த இந்த நிமிடமாக இந்த பூமி நின்றுப்போக நீயும் நானும் மட்டும் வாழும் இரவோடு இருப்போம் ஆண் : என்ன என்ன என்ன சோகம் இன்னும் இன்னும் என்ன ஆகும் போகப்போகக் காலம் மாறும் நாளைக்கு என்னென்று நாளைக்கு நாம் பார்க்கலாம் குழு : நேற்றென்பது போயாச்சு நாளைகளும் காற்றாச்சா இன்றென்பது நம் கையில் இப்போதே சேர்ந்தாச்சு ஆண் : ……………… பெண் : ஹோ ஹோ……. ஹோஹோ ஹோ……. ஏஹே ஹ ஹ ஆண் : ஹோ… யாரும் இல்லாத இந்த சாலைகள் அந்த விளக்குகள் இந்தப் படகுகள் நமக்காகவே ஆண் : நீதான் ஒன்றாக…… ஒரு மாதிரி இந்த ராத்திரி அடி சிச்சி வவவ பப்பரே பெண் : யாரும் இல்லை என்பதாக நானம் இங்கு நின்றுப்போக கூடவந்து தோளில் சாய நீதானே இருந்தாய் ஆண் : தள்ளிப்போடும் பிரச்சினைகள் மீண்டும் வந்துத் தொட்டுப்பார்க்கும் முற்றுப்புள்ளி வைத்துப்போவோம் நகம் தன்னை நறுக்கிய விரலொன்று எதிரி இல்லை குழு : ……………..