← Back

En Selvame (Oppari) Song Lyrics

En Selvame (Oppari) Song Lyrics is the fifth single track from Maayakoothu Tamil Film– 2025, Starring Nagarajan Kannan, Mu Ramaswamy and Others. This song was sung by Pudukotta Suganthi and the music was composed by Anjana Rajagopalan. Lyrics works are penned by Nagarajan Kannan. Singer : Pudukotta Suganthi Music Director : Anjana Rajagopalan Lyricist : Nagarajan Kannan Female : Kekkavillai kedaicha En selvame Kan vizhikka karainja En vellame Female : Kaathirundhen kanmaniye En chellame Nee naethirundha vaasamenga En selvame? Female : Kaalanavan kalaichaan En vanname Idhu kaathirundha vakkiram En sondhame Female : Kettirundhaa vaazhndhiruppa En chellame Nee thoongidave paadaiyingo Yean selvame Female : On vinaiyum vidumo nee vaazhave On ulagam tharumo kodum paadame Nyaayamillaa vettai onnu nee aadave Un kurudhiyingu paanjidumo nee odave…
பாடகி : புதுக்கோட்டை சுகந்தி இசையமைப்பாளர் : அஞ்சனா ராஜகோபாலன் பாடலாசிரியர் : நாகராஜன் கண்ணன் பெண் : கேக்கவில்லை கெடைச்ச என் செல்வமே கண் விழிக்க கரைஞ்சா என் வெல்லமே பெண் : காத்திருந்தேன் கண்மணியே என் செல்லமே நீ நேத்திருந்த வாசமெங்கே என் செல்வமே பெண் : காலனவன் கலைச்சான் என் வண்ணமே இது காத்திருந்த வக்கிரம் என் சொந்தமே பெண் : கேட்டிருந்தா வாழ்ந்திருப்ப என் செல்லமே நீ தூங்கிடவே பாடையிங்கோ என் செல்வமே பெண் : ஒன் வினையும் விடுமோ நீ வாழ்வே ஒன் உலகம் தருமோ கொடும் பாடமே நியாயமில்லா வேட்டை ஒன்னு நீ ஆடவே உன் குருதியிங்கு பாஞ்சிடுமோ நீ ஓடவே…..