← Back

Pattu Poochigal Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Vijaya Bhaskar Female : Pattu poochigal vattam adithaal Katti anaikkum poochendu Kattu kaavalai meeri nadakkum Kaadhal vaazhiya pallandu Female : Pattu poochigal vattam adithaal Katti anaikkum poochendu Kattu kaavalai meeri nadakkum Kaadhal vaazhiya pallandu Male : Maalai pozhuthil leelai nadathum Vaalai paruvam thaan Maalai pozhuthil leelai nadathum Vaalai paruvam thaan Yengugindra yekkamellaam Thaen kudikka thaan Female : Pattu poochigal vattam adithaal Katti anaikkum poochendu Kattu kaavalai meeri nadakkum Kaadhal vaazhiya pallandu Female : Enna rathangal oorvalam pogum Ilamai thaanae pathinaaru Male : Palliaraikkul solla ninaikkum Paadal undu palanooru Female : Nenjaanathu indru pinjaanathu Male : Pinjaanathu konjam kaayaanathu Female : Kaayaagi kaniyaagi vilayaadum vayadhu Male : Pattu poochigal vattam adithaal Katti anaikkum poochendu Kattu kaavalai meeri nadakkum Kaadhal vaazhiya pallandu Chorus : …………………………….. Male : Aadai eduthu moodi irukkum Azhagiya mangai poonthottam Female : Maeni silirkka paaivathu thaanae Aasai ennum neeroottam Male : Kann pattadhu kaadhal thalir vittadhu Female : Kai thottadhu konjam kulir vittadhu Male : Kann pattadhu kaadhal thalir vittadhu Female : Kai thottadhu konjam kulir vittadhu Male : Puriyaadha suvai yaavum Purigindra pozhuthu Female : Pattu poochigal vattam adithaal Katti anaikkum poochendu Kattu kaavalai meeri nadakkum Kaadhal vaazhiya pallandu Male : Maalai pozhuthil leelai nadathum Vaalai paruvam thaan Maalai pozhuthil leelai nadathum Vaalai paruvam thaan Yengugindra yekkamellaam Thaen kudikka thaan Both : Pattu poochigal vattam adithaal Katti anaikkum poochendu Kattu kaavalai meeri nadakkum Kaadhal vaazhiya pallandu
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : விஜய பாஸ்கர் பெண் : பட்டுப் பூச்சிகள் வட்டமடித்தால் கட்டியணைக்கும் பூச்செண்டு கட்டுக் காவல் மீறி நடக்கும் காதல் வாழிய பல்லாண்டு பெண் : பட்டுப் பூச்சிகள் வட்டமடித்தால் கட்டியணைக்கும் பூச்செண்டு கட்டுக் காவல் மீறி நடக்கும் காதல் வாழிய பல்லாண்டு ஆண் : மாலைப் பொழுதில் லீலை நடத்தும் வாலைப் பருவம்தான் மாலைப் பொழுதில் லீலை நடத்தும் வாலைப் பருவம்தான் ஏங்குகின்ற ஏக்கமெல்லாம் தேன் குடிக்கிக்கத்தான் பெண் : பட்டுப் பூச்சிகள் வட்டமடித்தால் கட்டியணைக்கும் பூச்செண்டு கட்டுக் காவல் மீறி நடக்கும் காதல் வாழிய பல்லாண்டு பெண் : எண்ண ரதங்கள் ஊர்வலம் போகும் இளமை தானே பதினாறு ஆண் : பள்ளியறைக்குள் சொல்ல நினைக்கும் பாடல் உண்டு பலநூறு பெண் : நெஞ்சானது இன்று பிஞ்சானது ஆண் : பிஞ்சானது கொஞ்சம் காயானது பெண் : காயாகி கனியாகி விளையாடும் வயது பெண் : பட்டுப் பூச்சிகள் வட்டமடித்தால் கட்டியணைக்கும் பூச்செண்டு கட்டுக் காவல் மீறி நடக்கும் காதல் வாழிய பல்லாண்டு குழு : ……………………………. ஆண் : ஆடை எடுத்து மூடி இருக்கும் அழகிய மங்கை பூந்தோட்டம் பெண் : மேனி சிலிர்க்க பாய்வது தானே ஆசை என்னும் நீரோட்டம் ஆண் : கண் பட்டது காதல் தளிர் விட்டது பெண் : கைத் தொட்டது கொஞ்சம் குளிர் விட்டது ஆண் : கண் பட்டது காதல் தளிர் விட்டது பெண் : கைத் தொட்டது கொஞ்சம் குளிர் விட்டது ஆண் : புரியாத சுவை யாவும் புரிகின்ற பொழுது பெண் : பட்டுப் பூச்சிகள் வட்டமடித்தால் கட்டியணைக்கும் பூச்செண்டு கட்டுக் காவல் மீறி நடக்கும் காதல் வாழிய பல்லாண்டு ஆண் : மாலைப் பொழுதில் லீலை நடத்தும் வாலைப் பருவம்தான் மாலைப் பொழுதில் லீலை நடத்தும் வாலைப் பருவம்தான் ஏங்குகின்ற ஏக்கமெல்லாம் தேன் குடிக்கிக்கத்தான் இருவர் : பட்டுப் பூச்சிகள் வட்டமடித்தால் கட்டியணைக்கும் பூச்செண்டு கட்டுக் காவல் மீறி நடக்கும் காதல் வாழிய பல்லாண்டு