← Back

Thamarai Ilaiye Song Lyrics

Singers : K. S. Chitra and Rajkumar Bharathi Music by : M. S. Viswanathan Female : Aa….aa….aah..aa…..aa…. Aa….aa….aah..aa…..aa…. Female : Thaamarai ilaiyae thoodhu sellaayo Thalaivanidam en thuyar sollaayo…oo…. Thaamarai ilaiyae thoodhu sellaayo Thalaivanidam en thuyar sollaayo….. Female : Maamannan dhushyanthan mun sellaayo Maamannan dhushyanthan mun sellaayo Maadhival sagunthalai manam sollaayo Maadhival sagunthalai manam sollaayo Female : Thaamarai ilaiyae thoodhu sellaayo Thalaivanidam en thuyar sollaayo…oo…. Female : Kadhalan varavai paarththirunthaen Kadhalan varavai paarththirunthaen Avan kadhalukeyengi kaaththirunthaen Kadhalukeyengi kaaththirunthaen Female : Penn pedhai ennullam thottri vanthaen Perum vedhanaiyodu naan veettrirunthaen endru Female : Thaamarai ilaiyae thoodhu sellaayo Thalaivanidam en thuyar sollaayo… Female : Maarbinil poonganai thoduththaanae Kaaman maarbinil poonganai thoduththaanae Kaaman mangaiyin angam sutteriththaanae Mangaiyin angam sutteriththaanae Male : Thaamarai ilaiyin thoodhu arinthaennae Thaamarai ilaiyin thoodhu arinthaennae Thaen malar sagunthalai thuyar arinthaenae Thaen malar sagunthalai thuyar arinthaenae Male : Thaamarai ilaiyae thoodhu sellaayo Maamannan dhushyanthan thuyar sollaayo Female : Sinthanaiyai kollai Konduthaan sendraan Sinthanalai thanthae chandhiran pol vanthaan Male : Vaanmadhithaan vattukindraan senthanalaaga Thaen mozhiyum meen vizhiyaal sudugindralae Male : Thaamarai ilaiyae thoodhu sellaayo Maamannan dhushyanthan thuyar sollaayo…..
பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் ராஜ்குமார் பாரதி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : ஆ…..ஆ……ஆஹ்…….ஆ…..ஆ……… ஆ…..ஆ……ஆஹ்…….ஆ…..ஆ……… பெண் : தாமரை இலையே தூது செல்லாயோ தலைவனிடம் என் துயர் சொல்லாயோ….ஓ……. தாமரை இலையே தூது செல்லாயோ தலைவனிடம் என் துயர் சொல்லாயோ பெண் : மாமன்னன் துஷ்யந்தன் முன் செல்லாயோ மாமன்னன் துஷ்யந்தன் முன் செல்லாயோ மாதிவள் சகுந்தலை மனம் சொல்லாயோ மாதிவள் சகுந்தலை மனம் சொல்லாயோ பெண் : தாமரை இலையே தூது செல்லாயோ தலைவனிடம் என் துயர் சொல்லாயோ….ஓ……. பெண் : காதலன் வரவை பார்த்திருந்தேன் காதலன் வரவை பார்த்திருந்தேன் அவன் காதலுக்கேங்கி காத்திருந்தேன் காதலுக்கேங்கி காத்திருந்தேன் பெண் : பெண் பேதை என்னுள்ளம் தேற்றி வந்தேன் பெரும் வேதனையோடு நான் வீற்றிருந்தேன் என்று பெண் : தாமரை இலையே தூது செல்லாயோ தலைவனிடம் என் துயர் சொல்லாயோ பெண் : மார்பினில் பூங்கணை தொடுத்தானே காமன் மார்பினில் பூங்கணை தொடுத்தானே காமன் மங்கையின் அங்கம் சுட்டெரித்தானே மங்கையின் அங்கம் சுட்டெரித்தானே ஆண் : தாமரை இலையின் தூதறிந்தேனே தாமரை இலையின் தூதறிந்தேனே தேன் மலர் சகுந்தலை துயர் அறிந்தேனே தேன் மலர் சகுந்தலை துயர் அறிந்தேனே ஆண் : தாமரை இலையே தூது செல்லாயோ மாமன்னன் துஷ்யந்தன் துயர் சொல்லாயோ பெண் : சிந்தனையை கொள்ளைக் கொண்டுதான் சென்றான் சிந்தனலை தந்தே சந்திரன் போல் வந்தான் ஆண் : வான்மதிதான் வாட்டுகின்றான் செந்தணலாக தேன் மொழியும் மீன் விழியால் சுடுகின்றாளே ஆண் : தாமரை இலையே தூது செல்லாயோ மாமன்னன் துஷ்யந்தன் துயர் சொல்லாயோ….