← Back

Joyful Singapore Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela Music by : M. S. Vishwanathan Male : Joyful singapore…sigapore singapore Colorful malaysiya….malaysiya malaysiya Male : Joyful singapore… Colorful malaysiya…. Female : Joyful singapore… Colorful malaysiya…. Male : Aagaaya pandhalukku Aalavatta megangal Azhagaana malai naattil Moondru mozhi raagangal Female : Aagaaya pandhalukku Aalavatta megangal Azhagaana malai naattil Moondru mozhi raagangal Male : Seenakkili pol sirikkum azhagai Kaana kankodi ippodhu thaevai Female : Neelakkadal pola midhakkum vizhiyil Kaadhal kavipaada vandhaal un paavai Male : Joyful singapore… Female : Colorful malaysiya…. Male : ……………………. Female : ……………………… Male : Azhagiya poongaavai polae Adi thirumagal un koondhal melae Oru malar naan sooda vendum Innoru malar neeyaaga vendum Female : Arumbiya kulir kaatru modhum Arumbiya kulir kaatru modhum En azhagiya ilamaeni vaadum Karumbena idhazh thandha saarum En karai meerum aasaiyai thoondum Male : Joyful singapore… Female : Colorful malaysiya…. Male : …………………….. Female : ……………………. Female : Maraththilum pen pondra gunangal Adhan madiyilum paaloorum idangal Male : Nizhalukku sugamaana vanangal Naam nerungida sariyaana idangal Male : Joyful singapore… Female : Colorful malaysiya…. Female : Aaduthottil manjam podum Thanneer malaiyin pakkam vandhu Aadu kannaa aadu ingae Male : Naadu vittu naadu vandhu Kaadhalikkum indha vaelai Paadu kannae paadu ingae Female : Kaamanudan pottiyittu Kaikalandhu mei kalandhu Kaadhalikkum jodi ingae Male : Kaalamagal aasai kondu Pooviriththa methaithannil Serndhirukka vaadi ingae Both : Aadu kannaa aadu ingae Male : Joyful singapore… Female : Colorful malaysiya….
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : ஜாய்புல் சிங்கப்பூர்…….சிங்கப்பூர் சிங்கப்பூர் கலர்புல் மலேசியா……மலேசியா மலேசியா ஆண் : ஜாய்புல் சிங்கப்பூர்…… கலர்புல் மலேசியா…… பெண் : ஜாய்புல் சிங்கப்பூர்…… கலர்புல் மலேசியா…… ஆண் : ஆகாயப் பந்தலுக்கு ஆலவட்ட மேகங்கள் அழகான மலை நாட்டில் மூன்று மொழி ராகங்கள் பெண் : ஆகாயப் பந்தலுக்கு ஆலவட்ட மேகங்கள் அழகான மலை நாட்டில் மூன்று மொழி ராகங்கள் ஆண் : சீனக்கிளி போல் சிரிக்கும் அழகை காணக் கண் கோடி இப்போது தேவை பெண் : நீலக்கடல் போல மிதக்கும் விழியில் காதல் கவி பாட வந்தாள் உன் பாவை ஆண் : ஜாய்புல் சிங்கப்பூர்…… பெண் : கலர்புல் மலேசியா…… ஆண் : ………………………… பெண் : ……………………….. ஆண் : அழகிய பூங்காவைப் போலே அடி திருமகள் உன் கூந்தல் மேலே ஒரு மலர் நான் சூட வேண்டும் இன்னொரு மலர் நீயாக வேண்டும் பெண் : அரும்பிய குளிர் காற்று மோதும் அரும்பிய குளிர் காற்று மோதும் என் அழகிய இளமேனி வாடும் கரும்பென இதழ் தந்த சாறும் என் கரை மீறும் ஆசையைத் தூண்டும் ஆண் : ஜாய்புல் சிங்கப்பூர்…… பெண் : கலர்புல் மலேசியா…… ஆண் : ………………………… பெண் : ……………………….. பெண் : மரத்திலும் பெண் போன்ற குணங்கள் அதன் மடியிலும் பாலூறும் இடங்கள் ஆண் : நிழலுக்கு சுகமான வனங்கள் நாம் நெருங்கிட சரியான இடங்கள் ஆண் : ஜாய்புல் சிங்கப்பூர்…… பெண் : கலர்புல் மலேசியா…… பெண் : ஆடு தொட்டில் மஞ்சம் போடும் தண்ணீர் மலையின் பக்கம் வந்து ஆடு கண்ணா ஆடு இங்கே ஆண் : நாடு விட்டு நாடு வந்து காதலிக்கும் இன்ப நிலை பாடு கண்ணே பாடு இங்கே பெண் : காமனுடன் போட்டியிட்டு கைகலந்து மெய் கலந்து காதலிக்கும் ஜோடி இங்கே ஆண் : காலமகள் ஆசை கொண்டு பூவிரித்த மெத்தை தன்னில் சேர்ந்திருக்க வாடி இங்கே இருவர் : ஆடு கண்ணா ஆடு இங்கே ஆண் : ஜாய்புல் சிங்கப்பூர்…… பெண் : கலர்புல் மலேசியா……