← Back

Oh Butterfly Butterfly (Male Sad) Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male : Oh butterfly butterfly Nee enakkorr kuzhanthai Male : Oh butterfly butterfly Nee enakkorr kuzhanthai Anbae oh butterfly butterfly Nee enakkorr kuzhanthai Male : Madiyil naan.. Unai thaangi padipenae.. Puthithaai… inithaai kavithai .. Male : Oh butterfly butterfly Male : Iruvar vaazhvil inaiyum podhu Vilayum sogangal Iniya kaatru veesum podhu Kalaiyum megangal Male : Ilai uthirntha pinbu Meendum pookum vasantha kaalangal Andru unathu kangal ezhuthi paarkum Ilamai kolangal Male : Inimel sorganthaan Adhu nam pakkanthaan Inainthae pudhupaadal Isaipom kuyilae Butterfly butterfly Male : Anbae oh butterfly butterfly Male : Anaigal thaandi alaigal paayum Nadhigal allavaa Thunivu ennum thunayai kondu Vithiyai vellavaa Male : Ingu inimai paathi Kodumai paathi Manithar vaazhvilae Endrum mazhaiyum thondrum Veyilum thondrum Nediya vaanilae Male : Kalangum kannenna Mayangum nenjenna Ninaithaal niraiverum Thirunaal varalaam Butterfly butterfly Male : Anbae oh butterfly butterfly Nee enakkorr kuzhanthai Anbae oh butterfly butterfly Nee enakkorr kuzhanthai Madiyil naan unai thaangi padipenae Puthithaai… inithaai kavithai Male : Anbae oh butterfly butterfly..
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஓ… பட்டர்பிளை பட்டர்பிளை நீ எனக்கோர் குழந்தை ஆண் : ஓ… பட்டர்பிளை பட்டர்பிளை நீ எனக்கோர் குழந்தை அன்பே ஓ… பட்டர்பிளை பட்டர்பிளை நீ எனக்கோர் குழந்தை ஆண் : மடியில் நான் உனை தாங்கி படிப்பேனே புதிதாய் இனிதாய் கவிதை ஆண் : ஓ… பட்டர்பிளை பட்டர்பிளை ஆண் : இருவர் வாழ்வில் இணையும் போது விளையும் சோகங்கள் இனிய காற்று வீசும் போது களையும் மேகங்கள் ஆண் : இலை உதிர்ந்த பின்பு மீண்டும் பூக்கும் வசந்த காலங்கள் அன்று உனது கண்கள் எழுதி பார்க்கும் இளமை கோலங்கள் ஆண் : இனிமேல் சொர்கம்தான் அது நம் பக்கம் தான் இணைந்தே புது பாடல் இசைப்போம் குயிலே ஆண் : அன்பே ஓ… பட்டர்பிளை பட்டர்பிளை ஆண் : அணைகள் தாண்டி அலைகள் பாயும் நதிகள் அல்லவா துணிவு என்னும் துணையை கொண்டு விதியை வெல்லவா ஆண் : இங்கு இனிமை பாதி கொடுமை பாதி மனிதர் வாழ்விலே என்றும் மழையும் தோன்றும் வெயிலும் தோன்றும் நெடிய வானிலே ஆண் : கலங்கும் கண்ணென்ன மயங்கும் நெஞ்சென்ன நினைத்தால் நிறைவேறும் திருநாள் வரலாம் பட்டர்பிளை பட்டர்பிளை ஆண் : {அன்பே ஓ… பட்டர்பிளை பட்டர்பிளை நீ எனக்கோர் குழந்தை} (2) ஆண் : மடியில் நான் உனை தாங்கி படிப்பேனே புதிதாய் இனிதாய் கவிதை ஆண் : அன்பே.. ஓ… பட்டர்பிளை பட்டர்பிளை