← Back

Kathalukku Thoothu Sollu Song Lyrics

Singers : Sujatha, P. M.Amrutha and Suppraja Music by : S. A. Raj Kumar Female : Kaadhalukku thoothu sollu Rajinikanth rasiganae Nalla sedhi kondu vaadaa Raasi ullavanae Female : Kaadhalukku thoothu sollu Rajinikanth rasiganae Nalla sedhi kondu vaadaa Raasi ullavanae Female : Mookku muzhi ullavan Muzhusa nallavan Ulaga azhagu pottiyil Oru mark koranjavan Female : Oadi poi enga nelama Solli vanthaa thevala Kaadhalukku thoothu sollu Rajinikanth rasiganae Nalla sedhi kondu vaadaa Raasi ullavanae Female : Aahh samanja nerathin Jaathagatha gavanichaa Purushanaa vaaravan Arasa vamsamthaan Female : Ennoda munnazhagu Valarum vegam gavanichaa Enakkunu amanjavan Inthiran peranthaan Female : Azhagu raani ennai aalum Amsam ullavan Arabi kadalil aaru ezhu Kappal ullavan Female : Alliraani ennai thodum Athirshtamaana mannavan Arabikkadalaiyae Velaikku vaangum vallavan Female : Kaadhalukku thoothu sollu Rajinikanth rasiganae Nalla sedhi kondu vaadaa Raasi ullavanae Female : Ennoda colourukku Sharukhana pudikkanum Ennaasai machaanuku Eduthu sollu kannaa Female : Ennoda figure ku Tendulkare madanganum Onnoda aalukku Nallaa sollu kannaa Female : Naan nadakkumbothu enakku pinnae Koottam nadakkuthu Ithai surukkamaaga thalaivar kaathil Sollu nallathu Female : Theanil ooriya kalkandu Thenam thenam karaiyuthu Muzhusaa karaiyum munne Muzhunga venum sollividu Female : Kaadhalukku thoothu sollu Rajinikanth rasiganae Nalla sedhi kondu vaadaa Raasi ullavanae Kaadhalukku thoothu sollu Rajinikanth rasiganae Nalla sedhi kondu vaadaa Raasi ullavanae Female : Mookku muzhi ullavan Muzhusaa nallavan Ulaga azhagu pottiyil Oru mark koranjavan Female : Oadi poi enga nelama Solli vanthaa thevala Kaadhalukku thoothu sollu Rajinikanth rasiganae Nalla sedhi kondu vaadaa Raasi ullavanae
பாடகர்கள் : சுஜாதா, அம்ருதா மற்றும் சுப்பரஜா இசை அமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் பெண் : காதலுக்கு தூது சொல்லு ரஜினிகாந்த் ரசிகனே நல்ல சேதி கொண்டு வாடா ராசி உள்ளவனே பெண் : காதலுக்கு தூது சொல்லு ரஜினிகாந்த் ரசிகனே நல்ல சேதி கொண்டு வாடா ராசி உள்ளவனே பெண் : மூக்கு முழி உள்ளவன் முழுசா நல்லவன் உலக அழகு போட்டியில் ஒரு மார்க் கொறஞ்சவன் பெண் : ஓடிப் போய் எங்க நெலம சொல்லி வந்தா தேவல காதலுக்கு தூது சொல்லு ரஜினிகாந்த் ரசிகனே நல்ல சேதி கொண்டு வாடா ராசி உள்ளவனே பெண் : ஆஹ் சமஞ்ச நேரத்தின் ஜாதகத்த கவனிச்சா புருஷனா வாறவன் அரச வம்சம்தான் பெண் : என்னோட முன்னழகு வளரும் வேகம் கவனிச்சா எனக்குன்னு அமைஞ்சவன் இந்திரன் பேரன்தான் பெண் : அழகு ராணி என்னை ஆளும் அம்சம் உள்ளவன் அரபிக் கடலில் ஆறு ஏழு கப்பல் உள்ளவன் பெண் : அல்லிராணி என்னை தொடும் அதிர்ஷ்டமான மன்னவன் அரபிக்கடலையே வெலைக்கு வாங்கும் வல்லவன் பெண் : காதலுக்கு தூது சொல்லு ரஜினிகாந்த் ரசிகனே நல்ல சேதி கொண்டு வாடா ராசி உள்ளவனே பெண் : என்னோட கலருக்கு ஷாருக்கான புடிக்கணும் என்னாசை மச்சானுக்கு எடுத்து சொல்லு கண்ணா பெண் : என்னோட பிகருக்கு டெண்டுல்கரே மடங்கணும் ஒன்னோட ஆளுக்கு நல்லா சொல்லு கண்ணா பெண் : நான் நடக்கும்போது எனக்கு பின்னே கூட்டம் நடக்குது இதை சுருக்கமாக தலைவர் காதில் சொல்லு நல்லது பெண் : தேனில் ஊறிய கல்கண்டு தெனம் தெனம் கரையுது முழுசா கரையும் முன்னே முழுங்க வேணும் சொல்லிவிடு பெண் : காதலுக்கு தூது சொல்லு ரஜினிகாந்த் ரசிகனே நல்ல சேதி கொண்டு வாடா ராசி உள்ளவனே காதலுக்கு தூது சொல்லு ரஜினிகாந்த் ரசிகனே நல்ல சேதி கொண்டு வாடா ராசி உள்ளவனே பெண் : மூக்கு முழி உள்ளவன் முழுசா நல்லவன் உலக அழகு போட்டியில் ஒரு மார்க் கொறஞ்சவன் பெண் : ஓடிப் போய் எங்க நெலம சொல்லி வந்தா தேவல காதலுக்கு தூது சொல்லு ரஜினிகாந்த் ரசிகனே நல்ல சேதி கொண்டு வாடா ராசி உள்ளவனே….