← Back

Raja Raja Chozhan Song Lyrics

Singer : K. J. Yesudas Music by : Ilayaraja Male : Raaja raaja chozhan naan Enai aazhum kaadhal dhesam nee thaan Male : Raaja raaja chozhan naan Enai aazhum kaadhal dhesam nee thaan Poovae kaadhal theevae Mann meedhu sorgam vandhu pennaaga aanadhae Ullaasa boomi inghu undaanathae Male : Raaja raaja chozhan naan Enai aazhum kaadhal dhesam nee thaan Poovae kaadhal theevae Male : Kannodu kangal yettrum karpoora deepamae Kai theendum podhu paayum minsaaramae Ullaasa medai melae orangha naadagam Inbangal paadam sollum en thaayagam Male : Ingangu oonjalaaga naan pogiren Angangu aasai theeyil naan vegiren Un raaga moganam en kaadhal vaaganam Senthaamarai senthaen mazhai en aavi neeyae devi Male : Raaja raaja chozhan naan Enai aazhum kaadhal dhesam nee thaan Poovae kaadhal theevae Male : Kalloora paarrkkum paarvai ulloora paayumae Thullaamal thullum ullam sallaabamae Villodu ambu rendu kollaamal kolludhae Penpaavai kangal endru poi solluthae Male : Mundhaanai moodum raani selvaakkilae En kaadhal kangal pogum pallaakkilae Thaenodai oramae neeraadum neramae Pullanguzhal thallaadumae pon meni kelaai raani Male : Raaja raaja chozhan naan Enai aazhum kaadhal dhesam nee thaan Male : Raaja raaja chozhan naan Enai aazhum kaadhal dhesam nee thaan Poovae kaadhal theevae Mann meedhu sorgam vandhu pennaaga aanadhae Ullaasa boomi inghu undaanathae Male : Raaja raaja chozhan naan Enai aazhum kaadhal dhesam nee thaan Poovae kaadhal theevae
பாடகர் : கே.ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ராஜ ராஜ சோழன் நான் எனை ஆளும் காதல் தேசம் நீ தான் ஆண் : ராஜ ராஜ சோழன் நான் எனை ஆளும் காதல் தேசம் நீ தான் பூவே காதல் தீவே மண் மீது சொர்க்கம் வந்து பெண்ணாக ஆனதே உல்லாச பூமி இங்கு உண்டானதே ஆண் : ராஜ ராஜ சோழன் நான் எனை ஆளும் காதல் தேசம் நீ தான் பூவே காதல் தீவே ஆண் : கண்ணோடு கண்கள் ஏற்றும் கற்பூர தீபமே கை தீண்டும் போது பாயும் மின்சாரமே உல்லாச மேடை மேலே ஓரங்க நாடகம் இன்பங்கள் பாடம் சொல்லும் என் தாயகம் ஆண் : இங்கங்கு ஊஞ்சலாக நான் போகிறேன் அங்கங்கு ஆசை தீயில் நான் வேகிறேன் உன் ராக மோகனம் என் காதல் வாகனம் செந்தாமரை செந்தேன் மழை என் ஆவி நீயே தேவி ஆண் : ராஜ ராஜ சோழன் நான் எனை ஆளும் காதல் தேசம் நீ தான் பூவே காதல் தீவே ஆண் : கள்ளுர பார்க்கும் பார்வை உள்ளுர பாயுமே துள்ளாமல் துள்ளும் உள்ளம் சல்லாபமே வில்லோடு அம்பு ரெண்டு கொல்லாமல் கொல்லுதே பெண் பாவை கண்கள் என்று பொய் சொல்லுதே ஆண் : முந்தானை மூடும் ராணி செல்வாக்கிலே என் காதல் கண்கள் போகும் பல்லாக்கிலே தேனோடை ஓரமே நீராடும் நேரமே புல்லாங்குழல் தள்ளாடுமே பொன் மேனி கேளாய் ராணி ஆண் : ராஜ ராஜ சோழன் நான் எனை ஆளும் காதல் தேசம் நீ தான் ஆண் : ராஜ ராஜ சோழன் நான் எனை ஆளும் காதல் தேசம் நீ தான் பூவே காதல் தீவே மண் மீது சொர்க்கம் வந்து பெண்ணாக ஆனதே உல்லாச பூமி இங்கு உண்டானதே ஆண் : ராஜ ராஜ சோழன் நான் எனை ஆளும் காதல் தேசம் நீ தான் பூவே காதல் தீவே