← Back

Raththa Aaraththi Song Lyrics

Singer : Sivam Music by : Govind Vasantha Male : Oor naattu sivan da ivan da Koravala thinnum naran da varan da Odae dhinam odae Ivan saavin pangali da Male : Puli kaal poottu varuvan varuvan Sangula vettum aruva aruva Saavu thinam saavu Ada okkaali neeyum thakkaali than Male : Irukku unakirukku Ivan ovvoru uruppum neruppu Irukku unakirukku Idhu kavukku mundhina sirippu Male : Avan sonnaalum ivan sonnaalum Evan sonnaalum yeman sonnaalum Ada dandakku dandakku sandaikku nikkura Mandaiya thingura madhavam da Male : Usir eduththa podhum Asuravadham aarum Vaadaa Vaadaa Male : Raththa araththi Erimalaiyaa vaadaa Erichupputtae podaa Veera Veera Ni kaala thee Male : Usir eduththa podhum Asuravadham aarum Vaadaa Vaadaa Male : Raththa araththi Erimalaiyaa vaadaa Erichupputtae podaa Veera Veera Ni kaala thee
பாடகர் : சிவம் இசையமைப்பாளர் : கோவிந்த் வசந்தா ஆண் : ஊர் நாட்டு சிவன் டா இவன் டா குரவள தின்னும் நரன் டா வரன் டா ஓடே தினம் ஓடே இவன் சாவின் பங்காளிடா ஆண் : புலி கால் போட்டு வருவான் வருவான் சங்குல வெட்டும் அருவா அருவா சாவு தினம் சாவு அட ஒக்காளி நீயும் தக்காளி தான் ஆண் : இருக்கு உனகிருக்கு இவன் ஒவ்வொரு உறுப்பும் நெருப்பு இருக்கு உனகிருக்கு இது காவுக்கு முந்தின சிரிப்பு ஆண் : அவன் சொன்னாலும் இவன் சொன்னாலும் எவன் சொன்னாலும் எமன் சொன்னாலும் அட டன்டக்கு டன்டக்கு சண்டைக்கு நிக்குற மண்டைய திங்குற மாதவம் டா ஆண் : உசிர் எடுத்தா போதும் அசுரவதம் ஆறும் வாடா வாடா ஆண் : ரத்த ஆராத்தி எரிமலையா வாடா எரிச்சுபுட்டே போடா வீரா வீரா நீ கால தீ ஆண் : உசிர் எடுத்தா போதும் அசுரவதம் ஆறும் வாடா வாடா ஆண் : ரத்த ஆராத்தி எரிமலையா வாடா எரிச்சுபுட்டே போடா வீரா வீரா நீ கால தீ