← Back

Anaiyaatha Deepam Song Lyrics

Singer : P. Susheela Music by : G. K. Venkatesh Female : Mm…mm…mm… Hmm mm mm mm mmm Anaiyadha deebam manidhabimaanam Ullorgal ingae yaaro yaar yarooo Anaiyadha deebam manidhabimaanam Ullorgal ingae yaaro yaar yarooo Female : Kaal pona jeevanai thol meedhu kondu Kaappatri veithaan sidhaartha dhevan Sindhaadha kanneer naan sindhugiren Sidharthan ingae yaaryaenum undoo Female : Paavangal silar seiya naan paaviyaanaen Parigaaram engae devaa devaa Female : Anaiyadha deebam manidhabimaanam Ullorgal ingae yaaro yaar yarooo Female : Nabinayagam than nagar maari sendraar Ayalargal yaesa varungaalam pesa Edhirgaala ulagil maramaaga nindraar Ingaeyum avarin nizhal vaazhugindraar Ellorkum thaaiyaana maakaali sakthi En deivam neeyae neeyae thaaiyae Female : Anaiyadha deebam manidhabimaanam Ullorgal ingae yaaro yaar yarooo Female : Kalai maadhu maeri orr vilaimaadhu endru Kallaal erindhaargal ooraargal andru Nallorgal aval mel eriyungal indru Allorgal thammai ariyungal endru Female : Eeson endra oru devan sonnan Eriyungal neengal Eriyungal neenga aiyaa aiyaa Female : Anaiyadha deebam manidhabimaanam Ullorgal ingae yaaro yaar yarooo
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : ஜி. கே. வெங்கடேஷ் பெண் : ம்ம்….ம்ம்….ம்ம்…. ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்ம் அணையாத தீபம் மனிதாபிமானம் உள்ளோர்கள் இங்கே யாரோ யார் யாரோ அணையாத தீபம் மனிதாபிமானம் உள்ளோர்கள் இங்கே யாரோ யார் யாரோ பெண் : கால் போன ஜீவனை தோள் மீது கொண்டு காப்பாற்றி வைத்தான் சித்தார்த்த தேவன் சிந்தாத கண்ணீர் நான் சிந்துகின்றேன் சித்தார்த்தன் இங்கே யாரேனும் உண்டோ பெண் : பாவங்கள் சிலர் செய்ய நான் பாவியானேன் பரிகாரம் எங்கே தேவா…..தேவா……. பெண் : அணையாத தீபம் மனிதாபிமானம் உள்ளோர்கள் இங்கே யாரோ யார் யாரோ பெண் : நபிநாயகம் தன் நகர் மாறிச் சென்றார் அயலார்கள் ஏச வருங்காலம் பேச எதிர்கால உலகில் மரமாக நின்றார் இங்கேயும் அவரின் நிழல் வாழுகின்றார் எல்லார்க்கும் தாயான மாகாளி சக்தி என் தெய்வம் நீயே நீயே தாயே….. பெண் : கலைமாது மேரி ஓர் விலைமாது என்று கல்லால் எறிந்தார்கள் ஊரார்கள் அன்று நல்லோர்கள் அவள் மேல் எறியுங்கள் என்று அல்லோர்கள் தம்மை அறியுங்கள் என்று பெண் : ஈசோன் என்ற ஒரு தேவன் சொன்னான் எறியுங்கள் நீங்கள் எறியுங்கள் நீங்கள் ஐயா……..ஐயா……… பெண் : அணையாத தீபம் மனிதாபிமானம் உள்ளோர்கள் இங்கே யாரோ யார் யாரோ