← Back

Hey Nijame Song Lyrics

Singer : Bombay Jayashri Music by : Darbuka Siva Female : Hey nijamae… Kalaiyadhae… Kanavu nee alla… Pirindhida vazhi aayiram Muyaladhae… Nerungida vazhi ondrai Naan solgiren Innum konjam pakkam vandhaal Naan solgiren….vaa…aruge… Female : Suzhaladhiru ulagae… Meenigazhunarvondrilae vasikindren Mudikkaa muththangalin Michangalil vaazha… Female : Suttraadhiru sattrae… Kaadhal nodi neela… Pirivellaamae… Idhu pol maaraadha… Female & Chorus : Theiyaadha poompaathai ondrodu naan Oyaadha kaatraaga ennodu nee Nirkaadha paattaaga un kaadhil naan Veezhaadha urchaaga ootraaga nee Female & Chorus : Maaraadha inbaththu paalaaga naan Theeraadha theekkaamam ondraaga nee Thoongaatha un kannin kanavaaga naan Dhoorathil irundhaalum piriyaadha nee Female & Chorus : Vaasathin vaasalil thooranam naan Vaarthaigal thithikkum kaaranam nee Yaasithu nee ketta iravaaga naan Yaarukkum theriyaadha uravaaga nee
பாடகி : பாம்பே ஜெயஸ்ரீ இசையமைப்பாளர் : தர்புகா சிவா பெண் : ஹேய் நிஜமே…. கலையாதே….. கனவு நீ அல்ல…. பிரிந்திட வழி ஆயிரம் முயலாதே….. நெருங்கிட வழி ஒன்றை நான் சொல்கிறேன் இன்னும் கொஞ்சம் பக்கம் வந்தால் நான் சொல்கிறேன்….வா….அருகே…. பெண் : சுழலாதிரு உலகே….. மீனிக்கழுனர்வொன்றிலே வசிக்கின்றேன் முடிக்கா முத்தங்களின் மிச்சங்களில் வாழ….. பெண் : சுற்றாதிரு சற்றே…ஏ…. காதல் நொடி நீள….. பிரிவெல்லாமே இது போல் மாறாதா….. பெண் மற்றும் குழு : தேயாத பூம்பாதை ஒன்றோடு நான் ஓயாத காற்றாக என்னோடு நீ நிற்காத பாட்டாக உன் காதில் நான் வீழாத உற்சாக ஊற்றாக நீ பெண் மற்றும் குழு : மாறாத இன்பத்து பாலாக நான் தீராத தீக்காமம் ஒன்றாக நீ தூங்காத உன் கண்ணின் கனவாக நான் தூரத்தில் இருந்தாலும் பிரியாத நீ பெண் மற்றும் குழு : வாசத்தின் வாசலில் தோரணம் நான் வார்த்தைகள் தித்திக்கும் காரணம் நீ யாசித்து நீ கேட்ட இரவாக நான் யாருக்கும் தெரியாத உறவாக நீ