← Back

Solladhae Yaarukkum Solladhae Song Lyrics

Singers : P. Susheela and Malaysia Vasudevan Music by : Shankar Ganesh Lyrics by : Pulamaipithan Male : Sollaathae Female : Haang…. Male : Sollaathae yaarukkum sollaathae Nee sorkkaththai kaanaamal sellaathae Male : Sollaathae yaarukkum sollaathae Nee sorkkaththai kaanaamal sellaathae Female : Ragasiya uravu adhisaya kanavu Ragasiya uravu adhisaya kanavu Iravugal thorum ilamaiyin raagam Vidiyum varaiyil padippom Male : Sollaathae Male : Haah Female : Yaarukkum sollaathae Male : Nee sorkkaththai kaanaamal sellaathae Male : Vaanavil ondru medhuvaaga bhoomiyil vanthu Penn mayil endru kangalil nindru pesuvathenna vinthai Female : Ilangkadhal maadhu unai kaanupothu Oru vaarththaiyaethu vizhithaanae thoodhu Male : Idhu nayana kavithai kannae Female : Adhil payilum kadhigal enna Male : Sollaathae yaarukkum sollaathae Nee sorkkaththai kaanaamal sellaathae Male : Ragasiya uravu Female : Adhisaya kanavu Male : Iravugal thorum ilamaiyin raagam Female : Vidiyum varaiyil padippom Female : Haei sollaathae Male : Haah Female : Yaarukkum sollaathae Male : Nee sorkkaththai kaanaamal sellaathae Male : Aaradi koonthal azhagaaga aaduthu oonjal Poocharam soodi kaattrinil aadi poguthu melum keezhum Female : Anal patta thegam viral patta neram Punal endru maarum idhu enna maayam Male : Suga mazhaiyil nanaiya vendum Female : Iru uyirgal iniya vendum Male : Sollaathae Female : Haah Male : Yaarukkum sollaathae Female : Sorkkaththai kaanaamal sellaathae Male : Ragasiya uravu Female : Adhisaya kanavu Both : Iravugal thorum ilamaiyin raagam Vidiyum varaiyil padippom
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : புலமைபித்தன் ஆண் : சொல்லாதே… பெண் : ஹாங்….. ஆண் : சொல்லாதே யாருக்கும் சொல்லாதே நீ சொர்க்கத்தை காணாமல் செல்லாதே ஆண் : சொல்லாதே யாருக்கும் சொல்லாதே நீ சொர்க்கத்தை காணாமல் செல்லாதே பெண் : ரகசிய உறவு அதிசய கனவு ரகசிய உறவு அதிசய கனவு இரவுகள் தோறும் இளமையின் ராகம் விடியும் வரையில் படிப்போம் பெண் : சொல்லாதே ஆண் : ஹாஹ் பெண் : யாருக்கும் சொல்லாதே ஆண் : நீ சொர்க்கத்தை காணாமல் செல்லாதே ஆண் : வானவில் ஒன்று மெதுவாக பூமியில் வந்து பெண் மயில் என்று கண்களில் நின்று பேசுவதென்ன விந்தை பெண் : இளங்காதல் மாது உனைக் காணும்போது ஒரு வார்த்தையேது விழிதானே தூது ஆண் : இது நயன கவிதை கண்ணே பெண் : அதில் பயிலும் கதைகள் என்ன ஆண் : சொல்லாதே யாருக்கும் சொல்லாதே பெண் : நீ சொர்க்கத்தை காணாமல் செல்லாதே ஆண் : ரகசிய உறவு பெண் : அதிசய கனவு ஆண் : இரவுகள் தோறும் இளமையின் ராகம் பெண் : விடியும் வரையில் படிப்போம் பெண் : ஹேய் சொல்லாதே ஆண் : ஹாஹ் பெண் : யாருக்கும் சொல்லாதே ஆண் : நீ சொர்க்கத்தை காணாமல் செல்லாதே.. பெண் : ஆழ்கடல் ஓரம் அலைபாயும் மோகனராகம் காதலர் ஒன்று சேர்ந்தது கண்டு பாடுது தென்றல் காத்து ஆண் : மணல் மீது நானும் மடி மீது நீயும் தனியாக நானும் கதை பேச வேண்டும் பெண் : அதில் உலகை மறக்க வேண்டும் ஆண் : ஒரு நினைவில் மிதக்க வேண்டும் பெண் : ஹேய் சொல்லாதே ஆண் : ஹாஹ் பெண் : யாருக்கும் சொல்லாதே ஆண் : நீ சொர்க்கத்தை காணாமல் செல்லாதே.. ஆண் : ஆறடி கூந்தல் அழகாக ஆடுது ஊஞ்சல் பூச்சரம் சூடி காற்றினில் ஆடி போகுது மேலும் கீழும் பெண் : அனல் பட்ட தேகம் விரல் பட்ட நேரம் புனல் என்று மாறும் இது என்ன மாயம் ஆண் : சுக மழையில் நனைய வேண்டும் பெண் : இரு உயிர்கள் இணைய வேண்டும் ஆண் : சொல்லாதே பெண் : ஹாஹ் ஆண் : யாருக்கும் சொல்லாதே பெண் : நீ சொர்க்கத்தை காணாமல் செல்லாதே ஆண் : ரகசிய உறவு பெண் : அதிசய கனவு இருவர் : இரவுகள் தோறும் இளமையின் ராகம் விடியும் வரையில் படிப்போம்