← Back

Paravayaa Parakkurom Song Lyrics

Singer : Haricharan Music by : D. Imman Male : Thaaanaa….aaaa….. Paravaiyaa parakkurom Kaathula midhakkurom Pora vazhiyila poovaa sirikkirom Chorus : Sirikkirom sirikkirom Male : Intha ooru ulaga Uravaa ninaikkirom Chorus : Ninaikkirom ninaikkirom Male : Hey veedu vaasal Veedhi onnum venaa Hey kaadu meadu Kadala thaandi povom Sooriyan pola naanga suzhaluvom Sogam vandhaa kuppaiyila veesuvom Male : Boomi pandhu mela Oththaiyadi paadha poduvom Antha vaanavil engalukku jodi Nidham vatta nilaa kooda sillu aadi Megam yeri verasaa nadappomae Andha minnal kodiya kayiraa thirippomae Male : Paravaiyaa parakkurom Kaathula midhakkurom …hey Male : Hey aadu maadu Kozhi enga koottu Adha pola vaazha Thevaiyilla nottu Kandadha vaangi serkka ninaikkala Oru thandhiram pottu oora kedukkala Hey hey Male : Naalai enna aagum Enni vaazha maattom Indha sinnanjiru pinjigala pola Naanga ulla vara thulli vilaiyada Kaalambooraa kavalai kidaiyaadhu… Hey hey… Male : Naanga pora paadhai Yedhuvum mudiyaadhae…… Male : Paravaiyaa parakkurom Kaathula midhakkurom
பாடகர் : ஹரிசரண் இசை அமைப்பாளர் : டி. இமான் ஆண் : பறவையா பறக்குறோம் காத்துல மிதக்குறோம் போற வழியில பூவா சிரிக்கிறோம் குழு : சிரிக்கிறோம் சிரிக்கிறோம் ஆண் : இந்த ஊரு உலக உறவா நினைக்கிறோம் குழு : நினைக்கிறோம் நினைக்கிறோம் ஆண் : ஏ வீடு வாசல் வீதி ஒன்னும் வேணா ஏ காடு மேடு கடலத் தாண்டி போவோம் சூரியன் போல நாங்க சுழலுவோம் சோகம் வந்தா குப்பையில வீசுவோம் ஆண் : பூமி பந்து மேல ஒத்தையடி பாத போடுவோம் அந்த வானவில் எங்களுக்கு ஜோடி நிதம் வட்ட நிலா கூட சில்லு ஆடி மேகம் ஏறி வெரசா நடப்போமே அந்த மின்னல் கொடிய கயிறா திரிப்போமே ஆண் : பறவையா பறக்குறோம் காத்துல மிதக்குறோம்…ஹே… ஆண் : ஏ ஆடு மாடு கோழி எங்க கூட்டு அத போல வாழ தேவையில்ல நோட்டு கண்டத வாங்கி சேர்க்க நினைக்கல ஒரு தந்திரம் போட்டு ஊர கெடுக்கல ஹே ஹே…… ஆண் : நாளை என்ன ஆகும் எண்ணி வாழ மாட்டோம் இந்த சின்ன்ஞ்சிறு பிஞ்சிகளப் போல நாங்க உள்ள வர துள்ளி விளையாட காலம்பூரா கவலை கிடையாது ஹே ஹே………… ஆண் : நாங்க போற பாதை எதுவும் முடியாதே……. ஆண் : பறவையா பறக்குறோம் காத்துல மிதக்குறோம்