← Back

Aaha Ooho Song Lyrics

Singer : Bharath Sankar Music by : Oorka Male : Aaha… ooho Aahaa Ahaaa ohooo Aahaa…oohoo Aahaaaaa ahaaaaaa ohoooo ahaaaa ohoooo… Male : Adichuruchae Ah kedachiruchae… Pudichiruchae… Ah mudinchiruchae… Male : Nallaatamo Kallaatamo Ingae inimae… Kotto kottunu kottumo… Male : Aalaadha aandavan Arulaadha varam onnaa Asaraamaa alliyae Alataamma kodukura thaanae… Male : Dhaaraala prabhu Male : Dhaaraala prabhu Male : Dhaaraala prabhu Male : Dhaaraala prabhu Male : Thara rara thara rara thara rara thara rara Thara rara thara rara thara rara thara rara Male : Suthura ulagam… Un pinnaal suthumae Podhuva kuri vechaalum Ponna porula kaakkumae Male : Heyyyy… Male : Sukura nizhalum… Un pinnaal alaiyuthae Selavaaga irupadhellaam Varava varava perugudhae Male : Pudhusu palasu aanalum Un vayasu koraiya pogudhae Nee nenacha podhellaam Indha bhoomilyil kanako maarudhae Male : Maayam illa Hey kaayam illa Maaym illa mandhiram illa Kaadhal illa kaamam illa Paadhi pangu ketpathukku Dhaaram ingae yaarum illaa Nadathu nadathu nadathu Raaja… Male : Aalaadha aandavan Arulaadha varam onnaa Asaraamaa alliyae Alataamma kodukura thaanae… Ae….ae….ae…ae….ae… Male : Dhaaraala prabhu Male : Dhaaraala prabhu Male : Dhaaraala prabhu Male : Dhaaraala prabhu Male : Thara rara thara rara thara rara thara rara Thara rara thara rara thara rara thara rara Male : Adikuthae … Hey kedaikuthae Hey pudikuthae… Hey mudiyuthu mudiyuthu….
பாடகர் : பரத் சங்கர் இசையமைப்பாளர் : ஊர்கா ஆண் : ஆஹா….ஓஓஹோ ஆஹா ஆஹா ஓஹ்ஹோ ஆஹா ஓஹ்ஹோ ஆஹா ஆஹாஆ ஓஹ்ஹோ அஹாஆ ஓஹ்ஹோ ஆண் : அடிச்சிருசே ஆ கெடச்சிருசே புடிச்சிருச்சே….. ஆ முடிஞ்சிருச்சே ஆண் : நல்லாட்டமோ கல்லாட்டமோ இங்கே இனிமே….. கொட்டோ கொட்டுன்னு கொட்டுமோ…. ஆண் : ஆளாத ஆண்டவன் அருளாத வரம் ஒன்ன அசராம அள்ளியே அலட்டாம்ம கொடுக்குறவன்தானே ஆண் : தாரால்ல பிரபு ஆண் : தாரால்ல பிரபு ஆண் : தாரால்ல பிரபு ஆண் : தாரால்ல பிரபு ஆண் : …………………………… ஆண் : சுத்துற உலகம் உன் பின்னால் சுத்துமே பொதுவா குறி வெச்சாலும் பொண்ணா பொருளா காக்குமே ஆண் : ஹேய்ய்….. ஆண் : சுக்குர நிழலும்…. உன் பின்னால் அலையுதே செலவாக இருப்பதெல்லாம் வரவா வரவா பெருகுதே ஆண் : புதுசு பழசு ஆனாலும் உன் வயசு கொறைய போகுதே நீ நெனச்ச போதெல்லாம் இந்த பூமியில் கணக்கோ மாறுதே ஆண் : மாயம் இல்ல ஹேய் காயம் இல்ல மாயம் இல்ல மந்திரம் இல்ல காதல் இல்ல காமம் இல்ல பாதி பங்கு கேட்பதுக்கு தாரம் இங்கே யாரும் இல்லா நடத்து நடத்து நடத்து ராஜா…… ஆண் : ஆளாத ஆண்டவன் அருளாத வரம் ஒன்ன அசராம அள்ளியே அலட்டாம்ம கொடுக்குறவன்தானே ஏ…….ஏ……ஏ……ஏ…….ஏ….. ஆண் : தாரால்ல பிரபு ஆண் : தாரால்ல பிரபு ஆண் : தாரால்ல பிரபு ஆண் : தாரால்ல பிரபு ஆண் : …………………………… ஆண் : அடிக்குதே…. ஹேய் கெடைக்குதே ஹேய் புடிக்குதே… ஹேய் முடியுதே முடியுதே………