← Back

Minnuvathellam Ponnendru Song Lyrics

Minnuvathellam Ponnendru Song Lyrics is a track from Gomathiyin Kaadhalan Tamil Film– 1955, Starring T. R. Ramachandran, Savitri, K. A. Thangavelu and Others. This song was sung by Seerkazhi Govindarajan and Jikki and the music was composed by G. Ramanathan. Lyrics works are penned by K. D. Santhanam. Singers : Seerkazhi Govindarajan and Jikki Music by : G. Ramanathan Lyrics by : K. D. Santhanam Female : Minnuvathellaam ponnendru enni Kannirunthum kurudaanaen Naan kannirunthum kurudaanaen Female : Minnuvathellaam ponnendru enni Kannirunthum kurudaanaen Naan kannirunthum kurudaanaen Male : Selvam irunthum seerodu vaazhnthum Kalvanenennum pazhi kondaen En kaadhalilum tholvi kandaen Male : Selvam irunthum seerodu vaazhnthum Kalvanenennum pazhi kondaen En kaadhalilum tholvi kandaen Female : Ennaththilae idi veezhnththae…aa…aa… Ennaththilae idi veezhnththae… Idhayaththilae irul soozhnthathae aahaahaa Kanniyamillaa kalvanin nesam Penmaikkae izhivaanathae Female : Minnuvathellaam ponnendru enni Kannirunthum kurudaanaen Naan kannirunthum kurudaanaen Male : Unmaikkae thirai moodinaen…aa…aa…. Unmaikkae thirai moodinaen… Urumaari uravaadinaen…aahaa…aahaa Male : Unmaikkae thirai moodinaen.. Urumaari uravaadinaen Nampikkai konda nangaiyin ullam Vembavae vinai thaedinaen…. Male : Selvam irunthum seerodu vaazhnthum Kalvanenennum pazhi kondaen Kalvanenennum pazhi kondaen
பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் ஜிக்கி இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடலாசிரியர் : கே. டி சந்தானம் பெண் : மின்னுவதெல்லாம் பொன்னென்று எண்ணி கண்ணிருந்தும் குருடானேன் நான் கண்ணிருந்தும் குருடானேன் பெண் : மின்னுவதெல்லாம் பொன்னென்று எண்ணி கண்ணிருந்தும் குருடானேன் நான் கண்ணிருந்தும் குருடானேன் ஆண் : செல்வம் இருந்தும் சீரோடு வாழ்ந்தும் கள்வனெனும் பழி கொண்டேன் என் காதலிலும் தோல்வி கண்டேன் ஆண் : செல்வம் இருந்தும் சீரோடு வாழ்ந்தும் கள்வனெனும் பழி கொண்டேன் என் காதலிலும் தோல்வி கண்டேன் பெண் : எண்ணத்திலே இடி வீழ்ந்ததே ஆ…ஆ.. எண்ணத்திலே இடி வீழுந்ததே இதயத்திலே இருள் சூழ்ந்ததே ஆஹாஹா….. கண்ணியமில்லா கள்வனின் நேசம் பெண்மைக்கே இழிவானதே பெண் : மின்னுவதெல்லாம் பொன்னென்று எண்ணி கண்ணிருந்தும் குருடானேன் நான் கண்ணிருந்தும் குருடானேன் ஆண் : உண்மைக்கே திரை மூடினேன் ஆ….ஆ… உண்மைக்கே திரை மூடினேன் உருமாறி உறவாடினேன்…..ஆஹாஆஹா… ஆண் : உண்மைக்கே திரை மூடினேன் உருமாறி உறவாடினேன் நம்பிக்கை கொண்ட நங்கையின் உள்ளம் வெம்பவே வினை தேடினேன்…… ஆண் : செல்வம் இருந்தும் சீரோடு வாழ்ந்தும் கள்வனெனும் பழி கொண்டேன் நான் கள்வனெனும் பழி கொண்டேன்