← Back

Naalai Vidinthu Vidum Song Lyrics

Singers : Malasiya Vasudevan and S. P. Shailaja Music by : Shankar Ganesh Male : Hae naalai vidinthuvidum Nanmai vilainthuvidu Unmai therinthu vidum poraadu Kannae siriththu vidu Kannaal eriththu vidu Pagaiyudan vilaiyaadu Vaagai…..soodu…. Female : Naalai vidinthuvidum Nanmai vilainthuvidu Unmai therinthu vidum poraadu Kannae siriththu vidu Kannaal eriththu vidu Pagaiyudan vilaiyaadu Vaagai…..soodu…. Male : Maranaththai mudhugil sumakkindra manitha Sathigal nooru seivaai ahahaa Female : Pudhaippathu kooda vidhaippathu aagum Mulaiththaal enna seivaai Male : Ada vidhiyoru sadhi seiyum Thirai maraivaai Female : Naalai vidinthuvidum Nanmai vilainthuvidu Unmai therinthu vidum poraadu Kannae siriththu vidu Kannaal eriththu vidu Pagaiyudan vilaiyaadu Vaagai…..soodu…. Male : Aha haa ahaah aha Vuhoo ahae hae Female : Ninaippathu veru nadappathu veru Idhuthaan ulaga niyathi Male : Karuvarai thodangi kallarai varaikkum Manithan ayul kaithi Female : Ninaippathu veru nadappathu veru Idhuthaan ulaga niyathi Male : Karuvarai thodangi kallarai varaikkum Manithan ayul kaithi Female : Idhai unarnthavan Jeyippathu miga uruthi…. Female : Hae naalai vidinthuvidum Nanmai vilainthuvidu Unmai therinthu vidum poraadu Kannae siriththu vidu Kannaal eriththu vidu Pagaiyudan vilaiyaadu Male : Vaagai…..soodu…. Male : Haei haei haei haei haei haehaei Female : Haei haei haei haei haei haehaei Male : ……………… Female : ………………
பாடகர் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. ஷைலஜா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : ஹே நாளை விடிந்துவிடும் நன்மை விளைந்துவிடும் உண்மை தெரிந்து விடும் போராடு கண்ணே சிரித்து விடு கண்ணால் எரித்து விடு பகையுடன் விளையாடு…. வாகை……சூடு…. பெண் : நாளை விடிந்துவிடும் நன்மை விளைந்துவிடும் உண்மை தெரிந்து விடும் போராடு கண்ணா சிரித்து விடு கண்ணால் எரித்து விடு பகையுடன் விளையாடு…. வாகை……..சூடு…. ஆண் : மரணத்தை முதுகில் சுமக்கின்ற மனிதா சதிகள் நூறு செய்வாய் அஹ ஹா பெண் : புதைப்பது கூட விதைப்பது ஆகும் முளைத்தால் என்ன செய்வாய் ஆண் : மரணத்தை முதுகில் சுமக்கின்ற மனிதா சதிகள் நூறு செய்வாய் அஹ ஹா பெண் : புதைப்பது கூட விதைப்பது ஆகும் முளைத்தால் என்ன செய்வாய் ஆண் : அட விதியொரு சதி செய்யும் திரை மறைவாய் பெண் : நாளை விடிந்துவிடும் நன்மை விளைந்துவிடும் உண்மை தெரிந்து விடும் போராடு ஆண் : கண்ணா சிரித்து விடு கண்ணால் எரித்து விடு பகையுடன் விளையாடு…. வாகை……..சூடு…. ஆண் : அஹ ஹா அஹாஹ் அஹ வுஹூ எஹே ஹே பெண் : நினைப்பது வேறு நடப்பது வேறு இதுதான் உலக நியதி ஆண் : கருவறை தொடங்கி கல்லறை வரைக்கும் மனிதன் ஆயுள் கைதி பெண் : நினைப்பது வேறு நடப்பது வேறு இதுதான் உலக நியதி ஆண் : கருவறை தொடங்கி கல்லறை வரைக்கும் மனிதன் ஆயுள் கைதி பெண் : இதை உணர்ந்தவன் ஜெயிப்பது மிக உறுதி… ஆண் : ஹே நாளை விடிந்துவிடும் நன்மை விளைந்துவிடும் உண்மை தெரிந்து விடும் போராடு பெண் : கண்ணே சிரித்து விடு கண்ணால் எரித்து விடு பகையுடன் விளையாடு…. ஆண் : வாகை……சூடு…. ஆண் : ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேஹேய் பெண் : ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேஹேய் ஆண் : ………………………….. பெண் : ……………………………