← Back

Kannupada Pogudhu Song Lyrics

Singers : P. Susheela and L. R. Eswari Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Female : Kannu pada poguthu Kattukkadi selaiyai Ponnukkae aasai varum Pottukkodi ravikkaiyai Female : Kannu pada poguthu Kattukkadi selaiyai Ponnukkae aasai varum Pottukkodi ravikkaiyai Female : Adi kannu…..adi chellam…. Ettu kannu vitterikkum unna kandaa Un kattaani muththu pallu Enakku undaa… Female : Kannu pada poguthu Kattukkadi selaiyai Ponnukkae aasai varum Pottukkodi ravikkaiyai Female : Vaanam paarkkaatha manjal nilaa Vandu thattaatha mullai idhu Vaanam paarkkaatha manjal nilaa Vandu thattaatha mullai idhu Thattaan thattaatha thangaththu maeni Raja illaatha rani Female : Adi kannu…..adi chellam Pacha mullu poovaa pogum unna kandaa Idhu pattaalaththu sakkaravarththi Ponnukkundaa…. Female : ……………. Female : Kannu pada poguthu Kattukkadi selaiyai Ponnukkae aasai varum Pottukkodi ravikkaiyai Female : Therkku thisai paarththu neeraadinaal Seran mappillai varuvaanenpaar Therkku thisai paarththu neeraadinaal Seran mappillai varuvaanenpaar Thedum mappillai yaaraendru sonnaal Saerththu tharuvendi kannu Saerththu tharuvendi kannu Female : Adi kannu…..adi chellam…. Naan kattum munbu unakku Onnu katti thaaraen Naan kattil varai kondu Unnai vittu vaaraen Female : Kannu pada poguthu Kattukkadi selaiyai Ponnukkae aasai varum Pottukkodi ravikkaiyai Female : …………………
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : கண்ணு படப் போகுது கட்டிக்கடி சேலையை பொண்ணுக்கே ஆசை வரும் போட்டுக்கோடி ரவிக்கையை பெண் : கண்ணு படப் போகுது கட்டிக்கடி சேலையை பொண்ணுக்கே ஆசை வரும் போட்டுக்கோடி ரவிக்கையை பெண் : அடி கண்ணு ………….அடி செல்லம்………. எட்டுக் கண்ணு விட்டெரிக்கும் உன்னக் கண்டா உன் கட்டாணி முத்துப் பல்லு எனக்கு உண்டா…… பெண் : கண்ணு படப் போகுது கட்டிக்கடி சேலையை பொண்ணுக்கே ஆசை வரும் போட்டுக்கோடி ரவிக்கையை பெண் : வானம் பார்க்காத மஞ்சள் நிலா வண்டு தட்டாத முல்லை இது வானம் பார்க்காத மஞ்சள் நிலா வண்டு தட்டாத முல்லை இது தட்டான் தட்டாத தங்கத்து மேனி ராஜா இல்லாத ராணி பெண் : அடி கண்ணு …..அடி செல்லம்……. பச்ச முள்ளு பூவாப் போகும் உன்னக் கண்டா இது பட்டாளத்துச் சக்கரவர்த்தி பொண்ணுக்குண்டா…….. பெண் : ………………………….. பெண் : கண்ணு படப் போகுது கட்டிக்கடி சேலையை பொண்ணுக்கே ஆசை வரும் போட்டுக்கோடி ரவிக்கையை பெண் : ………………………….. பெண் : தெற்கு திசை பார்த்து நீராடினால் சேரன் மாப்பிள்ளை வருவானென்பார் தெற்கு திசை பார்த்து நீராடினால் சேரன் மாப்பிள்ளை வருவானென்பார் தேடும் மாப்பிள்ளை யாரென்று சொன்னால் சேர்த்துத் தருவேன்டி கண்ணு சேர்த்துத் தருவேன்டி கண்ணு பெண் : அடி கண்ணு …அடி செல்லம்….. நான் கட்டும் முன்பு உனக்கு ஒண்ணு கட்டித் தாரேன் நான் கட்டில் வரை கொண்டு உன்னை விட்டு வாரேன் பெண் : கண்ணு படப் போகுது கட்டிக்கடி சேலையை பொண்ணுக்கே ஆசை வரும் போட்டுக்கோடி ரவிக்கையை பெண் : …………………………..