← Back

Pesakkoodathu Yaarum Song Lyrics

Singer : P. Susheela Music by : M. S. Vishwanathan Female : Pesakoodadhu yaarum pesakoodadhu Maganae magane kannurangu Mazhalai kizhiyae kannurangu Kanavum varaamal amaidhi kedaamal Kannae nee urangu konjam unnai nee maranthu Female : Kasthuri maan ondru kannurangum neram Kaarkaala megangal thaalattu paadum usshh Pesakoodadhu yaarum pesakoodadhu Female : Naadaalum raajaangam unnai vandhu thedum Paaratti tholodu poomaalai soodum Pattaalam nee sollum kattalaiyai ketkum Paasathil en kangal panneerai vaarkkum Ezhu jenmangal vaazhum indha inbangal Female : Maganae magane kannurangu Mazhalai kizhiyae kannurangu Kanavum varaamal amaidhi kedaamal Kannae nee urangu konjam unnai nee maranthu Aariraariro aariraariroo aariraariroo aariraariroo
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : எம் .எஸ். விஸ்வநாதன் பெண் : பேசக்கூடாது யாரும் பேசக்கூடாது மகனே மகனே கண்ணுறங்கு மழலை கிளியே கண்ணுறங்கு கனவும் வராமல் அமைதி கெடாமல் கண்ணே நீ உறங்கு கொஞ்சம் உன்னை நீ மறந்து பெண் : கஸ்தூரி மான் ஒன்று கண்ணுறங்கும் நேரம் கார்க்கால மேகங்கள் தாலாட்டு பாடும் உஷ்… பேசக்கூடாது யாரும் பேசக்கூடாது பெண் : நாடாளும் ராஜாங்கம் உன்னை வந்து தேடும் பாராட்டி தோளோடு பூமாலை சூடும் பட்டாளம் நீ சொல்லும் கட்டளையை கேட்கும் பாசத்தில் என் கண்கள் பன்னீரை வார்க்கும் ஏழு ஜென்மங்கள் வாழும் இந்த இன்பங்கள் பெண் : மகனே மகனே கண்ணுறங்கு மழலை கிளியே கண்ணுறங்கு கனவும் வராமல் அமைதி கெடாமல் கண்ணே நீ உறங்கு கொஞ்சம் உன்னை நீ மறந்து ஆரிராரிரோ ஆரிராரிரோ ஆரிராரிரோ….ஆரிராரிரோ….