← Back

Antha Mayakkam Vendum Song Lyrics

Singers : L. R. Eswari and K. Jamuna Rani Music by : K. V. Mahadevan Female : Antha mayakkam vendum Pugazh thantha mayakkam vendum Female : Antha mayakkam vendum Pugazh thantha mayakkam vendum Female : Undaal varuvathu madhu mayakkam Unaranthaal varuvathu porul mayakkam Female : Kandaal varuvathu kadhal mayakkam Kaalamellaam varum pugazh mayakkam Both : Undaal varuvathu madhu mayakkam Unaranthaal varuvathu porul mayakkam Kandaal varuvathu kadhal mayakkam Kaalamellaam varum pugazh mayakkam Both : Antha mayakkam vendum Pugazh thantha mayakkam vendum Female : Namakku theriyaatha manithargal kooda Nammaiyariya vendum Female : Entha naattilum nadakkum vizhaakkalukellaam Nammai azhikka vendum Female : Angu rasigar thirala vendum Female : Malar maalai kuviya vendum Female : Angu rasigar thirala vendum Female : Malar maalai kuviya vendum Both : Avar autograph-kku veettai suttriyae Alainthu thiriya vendum Female : Mheem..mm…mm… Aa…aa…aa….aa… Oo….oo…oo….. Female : Antha mayakkam vendum Pugazh thantha mayakkam vendum Female : Ullam thelintha manithargal udanae Uravu kolla vendum Female : Avar uravinil kidaikkum udhavigalaalae Uyarnthu valara vendum Female : Ullam thelintha manithargal udanae Uravu kolla vendum Female : Avar uravinil kidaikkum udhavigalaalae Uyarnthu valara vendum Female : Nenjil unmai nandri vendum Female : Miga sirantha panbu vendum Female : Nenjil unmai nandri vendum Female : Miga sirantha panbu vendum Both : Vaazhvil uyarntha pinnaalum paninthae nadakkum Sirantha panbu vendum Female : Mheem..mm…mm… Aa…aa…aa….aa… Oo….oo…oo….. Both : Ooho ho ho Both : Antha mayakkam vendum Pugazh thantha mayakkam vendum Antha mayakkam vendum Pugazh thantha mayakkam vendum
பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் கே. ஜமுனாராணி இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : அந்த மயக்கம் வேண்டும் புகழ் தந்த மயக்கம் வேண்டும்……. பெண் : அந்த மயக்கம் வேண்டும் புகழ் தந்த மயக்கம் வேண்டும்……. பெண் : உண்டால் வருவது மது மயக்கம் உணர்ந்தால் வருவது பொருள் மயக்கம் பெண் : கண்டால் வருவது காதல் மயக்கம் காலமெல்லாம் வரும் புகழ் மயக்கம் இருவர் : உண்டால் வருவது மது மயக்கம் உணர்ந்தால் வருவது பொருள் மயக்கம் கண்டால் வருவது காதல் மயக்கம் காலமெல்லாம் வரும் புகழ் மயக்கம் இருவர் : அந்த மயக்கம் வேண்டும் புகழ் தந்த மயக்கம் வேண்டும்……. பெண் : நமக்குத் தெரியாத மனிதர்கள் கூட நம்மையறிய வேண்டும் பெண் : எந்த நாட்டிலும் நடக்கும் விழாக்களுக்கெல்லாம் நம்மை அழைக்க வேண்டும் பெண் : நமக்குத் தெரியாத மனிதர்கள் கூட நம்மையறிய வேண்டும் பெண் : எந்த நாட்டிலும் நடக்கும் விழாக்களுக்கெல்லாம் நம்மை அழைக்க வேண்டும் பெண் : அங்கு ரசிகர் திரள வேண்டும் பெண் : மலர் மாலை குவிய வேண்டும் பெண் : அங்கு ரசிகர் திரள வேண்டும் பெண் : மலர் மாலை குவிய வேண்டும் இருவர் : அவர் ஆட்டோகிராப்புக்கு வீட்டைச் சுற்றியே அலைந்து திரிய வேண்டும்…… பெண் : ம்ஹீம்ம்……ம்ம்….ம்ம்…. ஆ….ஆ…..ஆ…..ஆ… ஓஒ…..ஓஒ…..ஓஓ….. பெண் : அந்த மயக்கம் வேண்டும் புகழ் தந்த மயக்கம் வேண்டும்……. பெண் : உள்ளம் தெளிந்த மனிதர்கள் உடனே உறவு கொள்ள வேண்டும் பெண் : அவர் உறவினில் கிடைக்கும் உதவிகளாலே உயர்ந்து வளர வேண்டும் பெண் : உள்ளம் தெளிந்த மனிதர்கள் உடனே உறவு கொள்ள வேண்டும் பெண் : அவர் உறவினில் கிடைக்கும் உதவிகளாலே உயர்ந்து வளர வேண்டும் பெண் : நெஞ்சில் உண்மை நன்றி வேண்டும் பெண் : மிகச் சிறந்த பண்பு வேண்டும் பெண் : நெஞ்சில் உண்மை நன்றி வேண்டும் பெண் : மிகச் சிறந்த பண்பு வேண்டும் இருவர் : வாழ்வில் உயர்ந்த பின்னாலும் பணிந்தே நடக்கும் சிறந்த பண்பு வேண்டும்….. பெண் : ம்ஹீம்ம்……ம்ம்….ம்ம்…. ஆ….ஆ…..ஆ…..ஆ… ஓஒ…..ஓஒ…..ஓஓ….. இருவர் : ஓஓஹோ ஹோ ஹோ இருவர் : அந்த மயக்கம் வேண்டும் புகழ் தந்த மயக்கம் வேண்டும்……. அந்த மயக்கம் வேண்டும் புகழ் தந்த மயக்கம் வேண்டும்…….