← Back

Ohh Party Nalla Song Lyrics

Singer : Malaysia Vasudevan Music by : Ilayaraja Male : Oooho party nalla partythaan Oooho beautyinnaa beautythaan Male : Oooho party nalla partythaan Oooho beautyinnaa beautythaan Chorus : Oooho party nalla partythaan Oooho beautyinnaa beautythaan Male : Pinnazhagai kaatti Chinna paiyangalai vaatti Minnalidai aatti sellum Manjal nilaa nenjai killaathae..ae… Chorus : Oooho party nalla partythaan Oooho beautyinnaa beautythaan Male : Kaathirunthaa kanmaniyae Bus kidaikkum Chorus : Kaadhalichaa ponmaniyae Kiss kidaikkum Male : Kaividuvaan kanniyarai Pallavandhaan Chorus : Kaikoduppom naangalellaam Nallavanthaan… Male : Nizhal pol naangal vanthaalae Unakken koochchamae Kadaikkan paarvai paattalae Kidaikkum motchamae Chorus : Tharaiyiloru jaladharangam Ahaaa..aaa…. Thavarivittaal suruthi irangum Male : Unnai vaalibanthaan kooppiduthu Vaanavillae vaa vaa… Chorus : Oooho party nalla partythaan Oooho beautyinnaa beautythaan Male : Pinnazhagai kaatti Chinna paiyangalai vaatti Minnalidai aatti sellum Manjal nilaa nenjai killaathae..ae… Chorus : Oooho party nalla partythaan Oooho beautyinnaa beautythaan Chorus : Lala la laaa..lalalaaa….la lala… Lala la laaa..lalalaaa….la lala… Laaa laaa laaa..lala laaa laa laa laa Laa laa lala laa… Chorus : Pillaigalai nee sumakkum Paruvamadi Male : Booksai ellaam Nee sumanthaal paavamadi Chorus : Palliyarai paadam solla Naanga ready Male : Poonguyil nee Sammathichchaa pothumadi… Male : Adiyae aadaigalaalae Azhagai poottaathae Idaiyai aadavittae thaan Analai moottaathae Chorus : Poonjirippil monalisa Ahaaa…aaaa…. Polirunthum kalmanasaa Male : Ilameesa vechcha aambalainga Aasa vechom vaa vaa… Chorus : Oooho party nalla partythaan Oooho beautyinnaa beautythaan Male : Pinnazhagai kaatti Chinna paiyangalai vaatti Minnalidai aatti sellum Manjal nilaa nenjai killaathae..ae… Chorus : Oooho party nalla partythaan Oooho beautyinnaa beautythaan
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஓஹோ பார்ட்டி நல்ல பார்ட்டி தான் ஓஹோ பியூட்டியின்னா பியூட்டி தான் ஆண் : ஓஹோ பார்ட்டி நல்ல பார்ட்டி தான் ஓஹோ பியூட்டியின்னா பியூட்டி தான் குழு : ஓஹோ பார்ட்டி நல்ல பார்ட்டி தான் ஓஹோ பியூட்டியின்னா பியூட்டி தான் ஆண் : பின்னழகைக் காட்டிச் சின்னப் பையன்களை வாட்டி மின்னலிடை ஆட்டி செல்லும் மஞ்சள் நிலா நெஞ்சைக் கிள்ளாதே குழு : ஓஹோ பார்ட்டி நல்ல பார்ட்டி தான் ஓஹோ பியூட்டியின்னா பியூட்டி தான் ஆண் : காத்திருந்தா கண்மணியே பஸ் கிடைக்கும் குழு : காதலிச்சா பொன்மணியே கிஸ் கிடைக்கும் ஆண் : கை விடுவான் கன்னியரைப் பல்லவந்தான் குழு : கைக்கொடுப்போம் நாங்களெல்லாம் நல்லவன் தான் ஆண் : நிழல் போல் நாங்கள் வந்தாலே உனக்கேன் கூச்சமே கடைக்கண் பார்வை பட்டாலே கிடைக்கும் மோட்சமே குழு : தரையிலொரு ஜலதரங்கம் ஆஹா ஆ தவறி விட்டால் சுருதி இறங்கும் ஆண் : உன்னை வாலிபந்தான் கூப்பிடுது வானவில்லே வா வா குழு : ஓஹோ பார்ட்டி நல்ல பார்ட்டி தான் ஓஹோ பியூட்டியின்னா பியூட்டி தான் ஆண் : பின்னழகைக் காட்டிச் சின்னப் பையன்களை வாட்டி மின்னலிடை ஆட்டி செல்லும் மஞ்சள் நிலா நெஞ்சைக் கிள்ளாதே குழு : ஓஹோ பார்ட்டி நல்ல பார்ட்டி தான் ஓஹோ பியூட்டியின்னா பியூட்டி தான் குழு : …………………………. குழு : பிள்ளைகளை நீ சுமக்கும் பருவமடி ஆண் : புக்ஸை எல்லாம் நீ சுமந்தால் பாவமடி குழு : பள்ளியறைப் பாடம் சொல்ல நாங்க ரெடி ஆண் : பூங்குயில் நீ சம்மதிச்சா போதுமடி ஆண் : அடியே ஆடைகளாலே அழகைப் பூட்டாதே இடையை ஆடவிட்டே தான் அனலை மூட்டாதே குழு : பூஞ்சிரிப்பில் மோனலிசா ஆஹா ஆ போலிருந்தும் கல் மனசா ஆண் : இளமீசை வெச்ச ஆம்பளைங்க ஆச வச்சோம் வா வா குழு : ஓஹோ பார்ட்டி நல்ல பார்ட்டி தான் ஓஹோ பியூட்டியின்னா பியூட்டி தான் ஆண் : பின்னழகைக் காட்டிச் சின்னப் பையன்களை வாட்டி மின்னலிடை ஆட்டி செல்லும் மஞ்சள் நிலா நெஞ்சைக் கிள்ளாதே குழு : ஓஹோ பார்ட்டி நல்ல பார்ட்டி தான் ஓஹோ பியூட்டியின்னா பியூட்டி தான்