← Back

Sola Kiligal Song Lyrics

Singers : Mano and S. Janaki Music by : Ilayaraja Female : Sola kiligal rendu Suthi suthi magizhudhaiyaa Kola kuyilgal rendu Konji konji kulavudhaiyaa Vetti kadhaigala vittupputtu Kitta vandhu dhenam ottu ottu Sonnaen aiyaa vetkam vittu Female : Sola kiligal rendu Suthi suthi magizhudhaiyaa Kola kuyilgal rendu Konji konji kulavudhaiyaa Male : Vathaadha kaala onnu Katti izhukka unnaala aagumaa Ettaadha kaaya enni Etti parikka kottaavi yaenammaa Female : Nitham nitham suthi vandhu Nithraiyai vittaen aiyaa Uththa sanam yaarum illa Uthamara thottaen aiyaa Male : Adi raangi raakkammaa Yaendi yaekkamaa othikkamaa Female : Sola kiligal rendu Suthi suthi magizhudhaiyaa Kola kuyilgal rendu Konji konji kulavudhaiyaa Male : Vetti kadhaigala thottu thottu Kitta vandhu dhenam ottum sittu Sonnadhenna vetkam kettu Male : Sola kiligal rendu Suthi suthi magizhudhaiyaa Kola kuyilgal rendu Konji konji kulavudhaiyaa Female : Ooraara saatchi vechu Um maela aasa undaachu kaelaiyaa Poo vaazhai pandhal ittu Puthaadai katti poo maala podaiyaa Male : Pengalukku ulla gunam Un kitta thaan onnum illa Hoi thalli nillu pennae pennae Sollipputtaen kutham illa Female : Ada raasaa raasaiyaa Laesaa paesaiyaa vandhidaiyaa Male : Sola kiligal rendu Suthi suthi magizhudhaiyaa Kola kuyilgal rendu Konji konji kulavudhaiyaa Female : Vetti kadhaigala vittupputtu Kitta vandhu dhenam ottu ottu Male : Sonnadhenna vetkam kettu Female : Sola kiligal rendu Suthi suthi magizhudhaiyaa Kola kuyilgal rendu Konji konji kulavudhaiyaa
பாடகர்கள் : மனோ மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : சோலக் கிளிகள் ரெண்டு சுத்தி சுத்தி மகிழுதையா கோலக் குயில்கள் ரெண்டு கொஞ்சிக் கொஞ்சிக் குலவுதையா வெட்டிக் கதைகள விட்டுப்புட்டு கிட்ட வந்து தெனம் ஒட்டு ஒட்டு சொன்னேன் அய்யா வெட்கம் விட்டு பெண் : சோலக் கிளிகள் ரெண்டு சுத்தி சுத்தி மகிழுதையா கோலக் குயில்கள் ரெண்டு கொஞ்சிக் கொஞ்சிக் குலவுதையா ஆண் : வத்தாத காள ஒண்ணு கட்டி இழுக்க உன்னால ஆகுமா எட்டாத காயை எண்ணி எட்டிப் பறிக்க கொட்டாவி ஏனம்மா பெண் : நித்தம் நித்தம் சுத்தி வந்து நித்திரையை விட்டேன் அய்யா உத்த சனம் யாரும் இல்ல உத்தமன தொட்டேன் அய்யா ஆண் : அடி ராங்கி ராக்கம்மா ஏன்டி ஏக்கமா ஒத்திக்கமா பெண் : சோலக் கிளிகள் ரெண்டு சுத்தி சுத்தி மகிழுதையா கோலக் குயில்கள் ரெண்டு கொஞ்சிக் கொஞ்சிக் குலவுதையா ஆண் : வெட்டிக் கதைகள தொட்டு தொட்டு கிட்ட வந்து தெனம் ஒட்டும் சிட்டு சொன்னதென்ன வெட்கம் கெட்டு ஆண் : சோலக் கிளிகள் ரெண்டு சுத்தி சுத்தி மகிழுதம்மா கோலக் குயில்கள் ரெண்டு கொஞ்சிக் கொஞ்சிக் குலவுதம்மா பெண் : ஊரார சாட்சி வெச்சு உம் மேல ஆச உண்டாச்சு கேளையா பூ வாழை பந்தல் இட்டு புத்தாடை கட்டி பூ மால போடையா ஆண் : பெண்களுக்கு உள்ள குணம் உன் கிட்டத்தான் ஒண்ணும் இல்ல ஹொய் தள்ளி நில்லு பெண்ணே பெண்ணே சொல்லிப்புட்டேன் குத்தம் இல்ல பெண் : அட ராசா ராசையா லேசா பேசையா வந்திடையா ஆண் : சோலக் கிளிகள் ரெண்டு சுத்தி சுத்தி மகிழுதம்மா கோலக் குயில்கள் ரெண்டு கொஞ்சிக் கொஞ்சிக் குலவுதம்மா பெண் : வெட்டிக் கதைகள விட்டுப்புட்டு கிட்ட வந்து தெனம் ஒட்டு ஒட்டு ஆண் : சொன்னதென்ன வெட்கம் கெட்டு பெண் : சோலக் கிளிகள் ரெண்டு சுத்தி சுத்தி மகிழுதையா கோலக் குயில்கள் ரெண்டு கொஞ்சிக் கொஞ்சிக் குலவுதையா