← Back

Sakalakala Vallavane Song Lyrics

Singers : Hariharan and Sujatha Music by : Deva Chorus : …………………….. Female : Sagala kala vallavanae Salavai seitha chandhiranae Female : Sagala kala vallavanae Salavai seitha chandhiranae Tennavanae chinnavanae Devathaiyin mannavanae Ivan paruvathai anaikindra podhu Pathu viral pathaathu Male : Kanava ival kaadhaliya Manadhai killum manaviya Chorus : …………………………… Female : Kaadhal otrai kannil Kaamam otrai kannil Entha kannaal ennai paarkiraai Kanna kanna…aaaa…. Chorus : …………………………… Male : Kaamam kaadhal rendum Endhan kannil illai Kangal moodi unnai kaangiren Kannae kannae Female : Nee veru naan veru Naam veru poovum aavom Male : Nee ennai valaikaadhae Naan kelvikuri aaghi povenae Chorus : …………………………… Male : Sirpam pola vaazhnthen Ennai sedhukka vanthaai Meendum paarai aaven Nyaayama kaadhal pennae pennae Female : Thottil chedi aanen Thottam vanthu sernthen Kaambai theendum velai Kaigalil vizhunthen kanna Male : Un vaayal en perai Nan ucharikka vendum Female : Un theeyal en selai Dhinam theekulikka vendum vendumae Chorus : …………………………… Female : Sagala kala vallavanae Salavai seitha chandhiranae Tennavanae chinnavanae Devathaiyin mannavanae Male : Ennai poovukul nee pootum velai Pothum pothum un leelai Chorus : ……………………………
பாடகி : சுஜாதா பாடகர் : ஹரிஹரன் இசையமைப்பாளர் : தேவா குழு : ………………………. பெண் : சகலகலா வல்லவனே சலவை செய்த சந்திரனே பெண் : சகலகலா வல்லவனே சலவைச் செய்த சந்திரனே தென்னவனே சின்னவனே தேவதையின் மன்னவனே இவன் பருவத்தை அணைக்கின்ற போது பத்து விரல் பத்தாது ஆண் : கனவா இவள் காதலியா மனதைக் கிள்ளும் மனைவியா குழு : ………………………. பெண் : காதல் ஒற்றைக் கண்ணில் காமம் ஒற்றைக் கண்ணில் எந்தக் கண்ணால் என்னைப் பார்க்கிறாய் கண்ணா கண்ணா…. குழு : ………………………. ஆண் : காமம் காதல் ரெண்டும் எந்தன் கண்ணில் இல்லை கண்கள் மூடி உன்னைக் காண்கிறேன் கண்ணே கண்ணே பெண் : நீ வேறு நான் வேறு நாம் வேரு பூவும் ஆவோம் ஆண் : நீ என்னை வளைக்காதே நான் கேள்விக்குறி ஆகிப் போவேனே குழு : ………………………. ஆண் : சிற்பம் போல வாழ்ந்தேன் என்னை செதுக்க வந்தாய் மீண்டும் பாறை ஆவேன் நியாயமா காதல் பெண்ணே பெண்ணே பெண் : தொட்டில் செடி ஆனேன் தோட்டம் வந்து சேர்ந்தேன் காம்பைத் தீண்டும் வேளை கைகளில் விழுந்தேன் கண்ணா ஆண் : உன் வாயால் என் பேரை நான் உச்சரிக்க வேண்டும் பெண் : உன் தீயால் என் சேலை தினம் தீக்குளிக்க வேண்டும் வேண்டுமே குழு : ………………………. பெண் : சகலகலா வல்லவனே சலவைச் செய்த சந்திரனே தென்னவனே சின்னவனே தேவதையின் மன்னவனே ஆண் : என்னை பூவுக்குள் நீ பூட்டும் வேலை போதும் போதும் உன் லீலை குழு : ……………………….