← Back

Aagaasa Veedu Kattum Song Lyrics

Singer : Gowtham Bharadwaj Music by : Justin Prabhakaran Male : Aagaasa veedu kattum Un kannilae Chinnoondu koodu katta vandhen Sangeetha paadhangalin Perosaiyil sokki Unnodu vaasal varai vandhen Chorus : Thinthinakku thin thak Male : Hoo oo hoo Chorus : Thinthinakku thin thak Male : Hoo oo hoo oo hoo oo Male : Men aambal punnagaiyin Peranbilae Vinmeenil veededuppen indrae Unai kaanavae ae…ae…ae…ae… Aasai ovvondrum Otrai kaalil nindrengum Adharkkagavae ae…ae..ae…ae… Vaasal padiyoram Endhan vaazhkkai kudiyerum Chorus : Thinthinakku thin thak Thinthinakku thin thak Male : Evarum kaangala ivan padum avadhi Idhayath thudippinil alaigalin surudhi Vizhigal malarvadhai rasithida virumbi Urakkam poividum veettukku thirumbi Chorus : Thinthinakku thin thak Thinthinakku thin thak (Overlapping) Male : Aagaasa veedu kattum Un kannilae Hmm mm hmm mm hmm mm Sangeetha paadhangalin Perosaiyil sokki Dhirana dheera nana dheena
பாடகர் : கெளதம் பரத்வாஜ் இசையமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன் ஆண் : ஆகாச வீடு கட்டும் உன் கண்ணிலே சின்னூண்டு கூடுகட்ட வந்தேன் சங்கீத பாதங்களின் பேரோசையில் சொக்கி உன்னோடு வாசல் வரை வந்தேன் குழு : தின்தினக்கு தின் தக் ஆண் : ஹோ ஓ ஹோ குழு : தின்தினக்கு தின் தக் ஆண் : ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஆண் : மென் ஆம்பல் புன்னைகையின் பேரன்பிலே விண்மீனில் வீடெடுப்பேன் இன்றே உன்னை காணவே ஏ…..ஏ….ஏ…ஏ….. ஆசை ஒவ்வொன்றும் ஒற்றை காலில் நின்றெங்கும் அதற்காகவே ஏ….ஏ….ஏ….ஏ…. வாசல் படியோரம் எந்தன் வாழ்க்கை குடியேறும் குழு : தின்தினக்கு தின் தக் தின்தினக்கு தின் தக் ஆண் : எவரும் காண்ங்கள இவன் படும் அவதி இதயத் துடிப்பினில் அலைகளின் சுருதி விழிகள் மலர்வதை ரசித்திட விரும்பி உறக்கம் போய்விடும் வீட்டுக்கு திரும்பி குழு : தின்தினக்கு தின் தக் தின்தினக்கு தின் தக் ஆண் : ஆகாச வீடு கட்டும் உன் கண்ணில் ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் சங்கீத பாதங்களின் பேரோசையில் சொக்கி திறன தீர நன தீனா