← Back

Indha Vanji Magal (Pathos) Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : M. S. Viswanathan Lyrics by : Pulamaipithan Male : Enthan ullam enum chinnachiru Ival killi killi pariththu konda poovai Intha thogai mayil uravugalai naadi Konja thudiththirukkum kaalananin naadi Male : Indha vanjimagal oru oodhaapoo Isai vandugal vandhu oodhaapoo Indha kolamagal oru goiyaappoo Thendral kaigalinaalae goiyaappoo Aa…aa….ahaa….aa…aa…aa….
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி ஆண் : எந்தன் உள்ளம் எனும் சின்னஞ்சிறு பூவை இவள் கிள்ளி கிள்ளி பறித்துக் கொண்டப் பூவை இந்த தோகை மயில் உறவுகளை நாடி கொஞ்ச துடித்திருக்கு காளனனின் நாடி ஆண் : இந்த வஞ்சிமகள் ஒரு ஊதாப்பூ இசை வண்டுகள் வந்து ஊதாப்பூ இந்த கோலமகள் ஒரு கொய்யாப்பூ தென்றல் கைகளினாலே கொய்யாப்பூ ஆ….ஆ…..ஆஹா…..ஆ….ஆ…..ஆ…..