← Back

Annan Oru Kovil Female Song Lyrics

Singer : P. Susheela Music by : M. S. Vishwanathan Female : Annan oru kovil endraal Thangai oru deepamandro… oo… Female : Annan oru kovil endraal Thangai oru deepamandro… oo… Female : Annan oru kovil endraal Thangai oru deepamandro… Andru sonna vaedhamandro Adhan per paasamandro Female : Annan oru kovil endraal Thangai oru deepamandro… oo… Female : Ponnai vaitha idathinilae Poovai vaithu paarppadharkku Ponnai vaitha idathinilae Poovai vaithu paarppadharkku Annanandri yaarumundo Pinnum oru sondhamundo Annanandri yaarumundo Pinnum oru sondhamundo Adhan per paasamandro Female : Annan oru kovil endraal Thangai oru deepamandro… oo… Female : Thottilitta thaayumillai Tholilitta thandhaiyillai Thottilitta thaayumillai Tholilitta thandhaiyillai Kan thirandha neram mudhal Kai kodutha dheivamandro Adhan per paasamandro Female : Annan oru kovil endraal Thangai oru deepamandro… Female : Kannan mozhi geethai endru Kattravargal sonnadhundu Kannan mozhi geethai endru Kattravargal sonnadhundu Andha mozhi enakkedharkku Annan mozhi geethaiyandro Adhan per paasamandro Female : Annan oru kovil endraal Thangai oru deepamandro… oo…
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : அண்ணன் ஒரு கோவில் என்றால் தங்கை ஒரு தீபமன்றோ…….ஓ…… பெண் : அண்ணன் ஒரு கோவில் என்றால் தங்கை ஒரு தீபமன்றோ…….ஓ…… பெண் : அண்ணன் ஒரு கோவில் என்றால் தங்கை ஒரு தீபமன்றோ அன்று சொன்ன வேதமன்றோ அதன் பேர் பாசமன்றோ பெண் : அண்ணன் ஒரு கோவில் என்றால் தங்கை ஒரு தீபமன்றோ…….ஓ…… பெண் : பொன்னை வைத்த இடத்தினிலே பூவை வைத்து பார்ப்பதற்கு பொன்னை வைத்த இடத்தினிலே பூவை வைத்து பார்ப்பதற்கு அண்ணனன்றி யாருமுண்டோ பின்னும் ஒரு சொந்தமுண்டோ அண்ணனன்றி யாருமுண்டோ பின்னும் ஒரு சொந்தமுண்டோ அதன் பேர் பாசமன்றோ பெண் : அண்ணன் ஒரு கோவில் என்றால் தங்கை ஒரு தீபமன்றோ…….ஓ…… பெண் : தொட்டிலிட்ட தாயுமில்லை தோளிலிட்ட தந்தையில்லை தொட்டிலிட்ட தாயுமில்லை தோளிலிட்ட தந்தையில்லை கண் திறந்த நேரம் முதல் கை கொடுத்த தெய்வமன்றோ அதன் பேர் பாசமன்றோ பெண் : அண்ணன் ஒரு கோவில் என்றால் தங்கை ஒரு தீபமன்றோ…….ஓ…… பெண் : கண்ணன் மொழி கீதை என்று கற்றவர்கள் சொன்னதுண்டு கண்ணன் மொழி கீதை என்று கற்றவர்கள் சொன்னதுண்டு அந்த மொழி எனக்கெதற்கு அண்ணன் மொழி கீதையன்றோ அதன் பேர் பாசமன்றோ பெண் : அண்ணன் ஒரு கோவில் என்றால் தங்கை ஒரு தீபமன்றோ…….ஓ……