← Back

Ullangal Ondragi Song Lyrics

Ullangal Ondragi Song Lyrics is the track from Punar Jenmam Tamil Film– 1961, Starring Sivaji Ganesan, K. A. Thangavelu, T. R. Ramachandran, Padmini, Ragini, P. Kannamba and M. S. Sundaribai. This song was sung by P. Susheela and A. M. Raja and the music was composed by T. Chalapathi Rao. Lyrics works are penned by Pattukottai Kalyanasundaram. Singers : P. Susheela and A. M. Raja Music Director : T. Chalapathi Rao Lyricist : Pattukottai Kalyanasundaram Female : Ullangal ondraagi thullum podhilae Kollum inbamae sorgam vaazhvilae Ullangal ondraagi thullum podhilae Kollum inbamae sorgam vaazhvilae Ullangal ondraagi thullum podhilae Male : Ellai meerum anbae selvam aagumae Ilamai nesamae mann mel sugamae Ellai meerum anbae selvam aagumae Ilamai nesamae mann mel sugamae Female : Aa..aa..aaa Sindhum sendhaenum sollil oorumae Sindhum sendhaenum sollil oorumae Thendral veesiyae nandri koorumae Both : Ullangal ondraagi thullum podhilae Kollum inbamae sorgam vaazhvilae Ullangal ondraagi thullum podhilae Female : Konjum solai kuruvi sondham pesumae Kuraivillamalae ellaam tharumae Konjum solai kuruvi sondham pesumae Kuraivillamalae ellaam tharumae Male : Aa..aa..aaa Pongum neerodai sandham paadavae Haa pongum neerodai sandham paadavae Kangal aadumae kaadhal naadagam Both : Ullangal ondraagi thullum podhilae Kollum inbamae sorgam vaazhvilae Ullangal ondraagi thullum podhilae Aa..aa..aaa…aa..aa..aaa..aa..aa..aaa
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் ஏ. எம். ராஜா இசை அமைப்பாளர் : டி. சலபதி ராவ் பாடல் ஆசிரியர் : பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பெண் : உள்ளங்கள் ஒன்றாகித் துள்ளும் போதிலே கொள்ளும் இன்பமே சொர்க்கம் வாழ்விலே உள்ளங்கள் ஒன்றாகித் துள்ளும் போதிலே கொள்ளும் இன்பமே சொர்க்கம் வாழ்விலே உள்ளங்கள் ஒன்றாகித் துள்ளும் போதிலே ஆண் : எல்லை மீறும் அன்பே செல்வம் ஆகுமே இளமை நேசமே மண் மேல் சுகமே எல்லை மீறும் அன்பே செல்வம் ஆகுமே இளமை நேசமே மண் மேல் சுகமே பெண் : ஆஆஆ…. சிந்தும் செந்தேனும் சொல்லில் ஊறுமே சிந்தும் செந்தேனும் சொல்லில் ஊறுமே தென்றல் வீசியே நன்றி கூறுமே இருவரும் : உள்ளங்கள் ஒன்றாகித் துள்ளும் போதிலே கொள்ளும் இன்பமே சொர்க்கம் வாழ்விலே உள்ளங்கள் ஒன்றாகித் துள்ளும் போதிலே பெண் : கொஞ்சும் சோலைக் குருவி சொந்தம் பேசுமே குறைவில்லாமலே எல்லாம் தருமே கொஞ்சும் சோலைக் குருவி சொந்தம் பேசுமே குறைவில்லாமலே எல்லாம் தருமே ஆண் : ஆஆஆ.. பொங்கும் நீரோடை சந்தம் பாடவே….. ஹா பொங்கும் நீரோடை சந்தம் பாடவே கண்கள் ஆடுமே காதல் நாடகம்! இருவரும் : உள்ளங்கள் ஒன்றாகித் துள்ளும் போதிலே கொள்ளும் இன்பமே சொர்க்கம் வாழ்விலே உள்ளங்கள் ஒன்றாகித் துள்ளும் போதிலே ஆஆஆஆ……..ஆஆஆஆஆ….ஆஆஆஆ….