← Back

Enthan Vaanamum Neethan Song Lyrics

Singers : Haricharan and Mahathi Music by : Yuvan Shankar Raja Female : Uhohohohoh uhohohohoh Uhohohohoh uhohohohoh Male : Endhan vaanamum needhaan Endhan boomiyum needhaan Un kangal paarthidum Dhisaiyil vaazhgirenae Male : Endhan paadhaiyum needhaan Endhan payanamum needhaan Undhan kaalgal nadanthidum Vazhiyil varugirenae Male : Un pechilae en mugavari Un moochilae en vaazhvadi Endhan vaazhvadi…. Oh..oh….oh… ohho Male : Endhan vaanamum needhaan Endhan boomiyum needhaan Un kangal paarthidum Dhisaiyil vaazhgirenae Female : Ahahahahahaahaa ahahahahahaahaa Ahahahahahaahaa ahahahahahaahaa Male : Nee nadakkumbhodhu un nizhalum Mannil vizhum munnae yendhi kolven Female : Un kaadhalin aazham kandu Kangal kalanguthae Male : Unnudaiya kaal thadathai mazhai azhithaal Kudai ondru pidithu kaaval seiven Female : Hmmm unnaal indru pennaanadhin Artham purindhathae Male : Un pechilae en mugavari Un moochilae en vaazhvadi Endhan vaazhvadi oh..oh…oh… ohoho Female : Endhan vaanamum needhaan Endhan boomiyum needhaan Un kangal paarthidum Dhisaiyil vaazhgirenae Female : Endhan paadhaiyum needhaan Endhan payanamum needhaan Undhan kaalgal nadanthidum Vazhiyil varugirenae Male : Orae oru vaarthaiyil kavidhai endraal Udhadugal un peyarai ucharikkum Female : En peyaraithaan yaarum kettaal Un per solgiren Male : Orae oru udalil iru idhayam Kaadhal ennum ulagathil thaan irukkum Female : Nee illaiyel naan illaiyae Nenjam solludhae Male : Un pechilae en mugavari Un moochile en vaazhvadi Endhan vaazhvadi…oh…oh..oh… ohoho Male : Endhan vaanamum needhaan Endhan boomiyum needhaan Un kangal paarthidum Dhisaiyil vaazhgirenae Male : Endhan paadhaiyum needhaan Endhan payanamum needhaan Undhan kaalgal nadanthidum Vazhiyil varugirenae
பாடகர்கள் : ஹரிச்சரண் மற்றும் மகதி இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பெண் : ……………………………… ஆண் : எந்தன் வானமும் நீதான் எந்தன் பூமியும் நீதான் உன் கண்கள் பார்த்திடும் திசையில் வாழ்கிறேனே ஆண் : எந்தன் பாதையும் நீதான் எந்தன் பயணமும் நீதான் உன் கால்கள் நடந்திடும் வழியில் வருகிறேனே ஆண் : உன் பேச்சிலே என் முகவரி உன் மூச்சிலே என் வாழ்வடி எந்தன் வாழ்வடி ஓ…..ஓ….ஓ…..ஓஹ்ஹோ ஆண் : எந்தன் வானமும் நீதான் எந்தன் பூமியும் நீதான் உன் கண்கள் பார்த்திடும் திசையில் வாழ்கிறேனே பெண் : அஹ்ஹாஹ்ஹாஹஹா அஹ்ஹாஹ்ஹாஹஹா அஹ்ஹாஹ்ஹாஹஹா அஹ்ஹாஹ்ஹாஹஹா ஆண் : நீ நடக்கும் போது உன் நிழலும் மண்ணில் விழும் முன்னே ஏந்திக் கொள்வேன் பெண் : உன் காதலின் ஆழம் கண்டு கண்கள் கலங்குதே ஆண் : உன்னுடய கால் தடத்தை மழை அழித்தால் குடை ஒன்று பிடித்து காவல் செய்வேன் பெண் : ஹ்ம்ம் உன்னால் இன்று பெண்ணானதின் அர்த்தம் புரிந்ததே ஆண் : உன் பேச்சிலே என் முகவரி உன் மூச்சிலே என் வாழ்வடி எந்தன் வாழ்வடி ஓ…..ஓ…..ஓ…..ஓஹ்ஹோ பெண் : எந்தன் வானமும் நீதான் எந்தன் பூமியும் நீதான் உன் கண்கள் பார்த்திடும் திசையில் வாழ்கிறேனே பெண் : எந்தன் பாதையும் நீதான் எந்தன் பயணமும் நீதான் உன் கால்கள் நடந்திடும் வழியில் வருகிறேனே ஆண் : ஒரே ஒரு வார்த்தையில் கவிதை என்றால் உதடுகள் உன் பெயரை உச்சரிக்கும் பெண் : என் பெயரைதான் யாரும் கேட்டல் உன் பேர் சொல்கிறேன் ஆண் : ஒரே ஒரு உடலில் இரு இதயம் காதல் என்னும் உலகத்தில்தான் இருக்கும் பெண் : நீயில்லையேல் நான் இல்லையே நெஞ்சம் சொல்லுதே ஆண் : உன் பேச்சிலே என் முகவரி உன் மூச்சிலே என் வாழ்வடி எந்தன் வாழ்வடி….ஓ…..ஓ….ஓ…..ஓஹ்ஹோ ஆண் : எந்தன் வானமும் நீதான் எந்தன் பூமியும் நீதான் உன் கண்கள் பார்த்திடும் திசையில் வாழ்கிறேனே ஆண் : எந்தன் பாதையும் நீதான் எந்தன் பயணமும் நீதான் உன் கால்கள் நடந்திடும் வழியில் வருகிறேனே