← Back

Ingeyum Angeyum Song Lyrics

Singer : Lata Mangeshwar Music by : Ilayaraja Chorus : ………………………………….. Female : Ingaeyum angaeyum orae mugam Eerattai vedam podummaa Panneerum venneerum orae niram Eerattai vedam podummaa Female : Vidai peraa oru kelvi Thudiththidum thaniyaayi Vidai peraa oru kelvi Thudiththidum thaniyaayi Ingaeyum angaeyum orae mugam Eerattai vedam podummaa Chorus : ……………………….. Female : Kallodum mullodum orae malar Koondhalil sooda koodumo Sendheeyaai sendhaenaai orae nilaa Idhaya vaanilaadumaa Female : Irandaiyum ondru polae Padaiththavan thavaraa Irandaiyum ondru polae Padaiththavan thavaraa Ingaeyum angaeyum orae mugam Eerattai vedam podummaa Female : Innaalum ennaalum orae thunai Kanavumaagi pogumaa Ammammaa penjenmam orae suvai Iraivan potta saabamaa Female : Vidukadhai edhai naalum Thodarkadhai enavo Vidukadhai edhai naalum Thodarkadhai enavo Ingaeyum angaeyum orae mugam Eerattai vedam podummaa
பாடகி : லதா மங்கேஷ்கர் இசைஅமைப்பாளர் : இளையராஜா குழு : …………………………………. பெண் : இங்கேயும் அங்கேயும் ஒரே முகம் இரெட்டை வேடம் போடுமா பன்னீரும் வெண்ணீரும் ஒரே நிறம் இரெட்டை வேடம் போடுமா பெண் : விடை பெற ஒரு கேள்வி துடித்திடும் தனியாயி விடை பெற ஒரு கேள்வி துடித்திடும் தனியாயி இங்கேயும் அங்கேயும் ஒரே முகம் இரெட்டை வேடம் போடுமா குழு : ………………………………. பெண் : கல்லோடும் முள்ளோடும் ஒரே மலர் கூந்தலில் சூட கூடுமோ செந்தீயாய் செந்தேனாய் ஒரே நிலா இதய வானில் ஆடுமா பெண் : இரண்டையும் ஒன்று போலே படைத்தவன் தவறா இரண்டையும் ஒன்று போலே படைத்தவன் தவறா இங்கேயும் அங்கேயும் ஒரே முகம் இரெட்டை வேடம் போடுமா பெண் : இந்நாளும் எந்நாளும் ஒரே துணை கனவுமாகி போகுமா அம்மம்மா பெண்ஜென்மம் ஒரே சுவை இறைவன் போட்ட சாபமா பெண் : விடுகதை எதை நாளும் தொடர்கதை எனவோ விடுகதை எதை நாளும் தொடர்கதை எனவோ இங்கேயும் அங்கேயும் ஒரே முகம் இரெட்டை வேடம் போடுமா