← Back

Idhazhil Amudham Song Lyrics

Singers : K. J. Yesudas and Vani Jayaram Music by : Ilayaraja Female : Haa..aaa…aaa..aaa…aaa…aaa…. Haa..aaa…aaa..aaa…aaa…aaa…. Haa..aaa…aaa..aaa…aaa…aaa…. Haa..aaa…aaa..aaa…aaa…aaa…. Chorus : Lallallaa lallallaa lallallaa lallallaa Male : Idhazhil amudham dhinamum Paruga vaa vaa Kodiyil urangum malarae Ezhundhu vaa vaa Female : Naan thaanae nee Nee thaanae naan Anbae odi vaa odi vaa Male : Idhazhil amudham dhinamum Paruga vaa vaa Kodiyil urangum malarae Ezhundhu vaa vaa Male : Nilaa chaalaiyil odi Vizhaa kaanuven jodi Female : Idai thaedumae kai thaan Udai enbadhum poi thaan Male : Aadai meerudhae penmai Aasai meerudhae unmai Aadai meerudhae penmai Aasai meerudhae unmai Female : Unai naan ninaithaal Udaiyum nazhuvidaadho Male : Meludai naanadi hoi Female : Idhazhil amudham dhinamum Paruga vaa vaa Male : Kodiyil urangum malarae Ezhundhu vaa vaa Chorus : …………………………………… Female : Manam maarudhae mogam Niram maadudhae dhaegam Male : Dhinam aayiram veedham Mutham thandhidu podhum Female : Adhu eppadi podhum Idhu maargazhi maadham Adhu eppadi podhum Idhu maargazhi maadham Male : Unai naan anaithal Idhayam norungidaadho Female : Aagattum paarkkalaam vaa Male : Idhazhil amudham dhinamum Paruga vaa vaa Kodiyil urangum malarae Ezhundhu vaa vaa Female : Naan thaanae nee Nee thaanae naan Anbae odi vaa odi vaa Both : Lalallaa lalallaa lalallaa lalallaa laallaa Lalallaa lalallaa lalallaa lalallaa laa
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஹா……ஆஅ…..ஆஅ….ஆஅ….ஆஅ…..ஆ….. ஹா……ஆஅ…..ஆஅ….ஆஅ….ஆஅ…..ஆ….. ஹா……ஆஅ…..ஆஅ….ஆஅ….ஆஅ…..ஆ….. ஹா……ஆஅ…..ஆஅ….ஆஅ….ஆஅ…..ஆ….. குழு : லல்லல்லா லல்லல்லா லல்லல்லா லல்லல்லா ஆண் : இதழில் அமுதம் தினமும் பருக வா வா கொடியில் உறங்கும் மலரே எழுந்து வா வா பெண் : நான்தானே நீ நீதானே நான் அன்பே ஓடி வா ஓடி வா ஆண் : இதழில் அமுதம் தினமும் பருக வா வா கொடியில் உறங்கும் மலரே எழுந்து வா வா ஆண் : நிலாச் சாலையில் ஓடி விழா காணுவேன் ஜோடி பெண் : இடை தேடுமே கைதான் உடை என்பதும் பொய்தான் ஆண் : ஆடை மீறுதே பெண்மை ஆசை மீறுதே உண்மை ஆடை மீறுதே பெண்மை ஆசை மீறுதே உண்மை பெண் : உனை நான் நினைத்தால் உடையும் நழுவிடாதோ ஆண் : மேலுடை நானடி ஹோய் பெண் : இதழில் அமுதம் தினமும் பருக வா வா ஆண் : கொடியில் உறங்கும் மலரே எழுந்து வா வா குழு : ……………………………………………… பெண் : மனம் மாறுதே மோகம் நிறம் மாறுதே தேகம் ஆண் : தினம் ஆயிரம் வீதம் முத்தம் தந்திடு போதும் பெண் : அது எப்படி போதும் இது மார்கழி மாதம் அது எப்படி போதும் இது மார்கழி மாதம் ஆண் : உனை நான் அணைத்தால் இதயம் நொறுங்கிடாதோ பெண் : ஆகட்டும் பார்க்கலாம் வா…. ஆண் : இதழில் அமுதம் தினமும் பருக வா வா கொடியில் உறங்கும் மலரே எழுந்து வா வா பெண் : நான்தானே நீ நீதானே நான் அன்பே ஓடி வா ஓடி வா இருவர் : லலல்லா லலல்லா லலல்லா லலல்லா லால்லா லலல்லா லலல்லா லலல்லா லலல்லா லா